சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்கு கழுவி ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
- 2
உளுந்து, வெந்தயத்தை கழுவி ஊற வைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- 3
அரைத்த அரிசி மாவு, உளுந்தம் மாவு, தேவைக்கு உப்பு இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கி புளிக்க வைக்கவும்.
- 4
மசாலா தயாரிக்கும் முறை : உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து கொள்ளவும்.
- 5
வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 6
மல்லித்தழை, கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 7
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.பின், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 8
பின்னர், தக்காளி, பச்சை மிளகாய், மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 9
பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து இதனுடன் சேர்த்து சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து கட்டியாகும் வரை வதக்கவும்.
- 10
தோசை கல்லில் தோசை ஊற்றி, மூடி போட்டு வேக விட்டு, வெந்ததும் அதில் உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும்.
- 11
தோசையை திருப்பி போடாமல் மசாலா வைத்து இரண்டாக மடக்கி எடுக்கவும்.
- 12
சுவையான மசாலா தோசை தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
மைசூர் மசாலா தோசை (mysore Masala Dosa Recipe in Tamil)
#hotel கர்நாடகாவின் பிரபல உணவான மைசூர் மசாலா தோசையை வீட்டிலேயை தயாரித்து மகிழ்வோம்!Ilavarasi
-
-
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டிலிருக்கும் சத்தான பொருட்களைக்கொண்டு ஈஸியாக செய்யும் அடை தோசை சுவையாகவும் இருக்கும் சுலபமாகவும் செய்யலாம் .#birthday3 Rithu Home -
-
தக்காளி தோசை(tomato dosai recipe in tamil)
தக்காளி தோசை மிகவும் அருமையான ஒரு காலை உணவு செய்வது மிக மிக எளிது சத்து நிறைந்தது Banumathi K -
மசால் தோசை(masal dosai recipe in tamil)
#made3எப்பொழுதும் போல் அல்லாமல்,கூடுதல் சுவைக்கு சீரக தூள் சேர்த்து செய்து பாருங்கள்,சுவை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். Ananthi @ Crazy Cookie -
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1அடை தோசை,பிடிக்காதவர்கள் மற்றும் மொத்தமாக இருக்கும் அடையை விரும்பாதவர்களுக்கு, இந்த மொறு மொறு அடைதோசை கண்டிப்பாக பிடிக்கும். Ananthi @ Crazy Cookie -
உருளைக்கிழங்கு மசாலா தோசை (Urulaikilanku masala thosai recipe in tamil)
#nutrient3 #family (உருளைக்கிழங்கு இரும்பு சத்து நிறைந்தது ) என் husband கு மிகவும் பிடித்த மசாலா தோசை Soulful recipes (Shamini Arun) -
மசாலா தோசை(masala dosi recipe in tamil)
#TheChefStory #ATW1 #streetfoodதமிழ்நாடு தோசைக்கு பேர்போனது தோசைக்கள் பலவிதம். ஒவொன்றும் ஒரு விதம் ஸ்ட்ரீட் ஃபுட் செஃப் ஒவ்வொரு மசாலாவையும் வேறு வேறு டப்பாவில் வைத்து, எது விரூம்பிகிறோமோ அதை தடவி சூடாக சட்னிஉடன் தருகிறார்கள் நான் மொரு மொருப்பான மெல்லிய தோசை கூட சில்லி தக்காளி சாஸ், கறிவேப்பிலை பேஸ்ட் தடவி 2 விதமான தோசை செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
-
ரவா மசாலா தோசை
ரவா மசாலா தோசை ஒரு தென்னிந்திய உணவு வகை.ரவையை பயன்படுத்தி செய்யப்படுகிறது.இந்த தோசை எளிதில் செய்யக்கூடியது,சுவையானது.இதற்கு சரியான காம்பினேசன் சாம்பார்,சட்னி.மற்ற தோசைகளை போல இந்த மாவினை புளிக்க வைக்க தேவையில்லை. Aswani Vishnuprasad -
மொறு மொறு ஆரிய தோசை(crispy dosa recipe in tamil)
சாதாரணமாக ராகி மாவில் அரிசி மாவு கலந்து செய்யும் ராகி தோசையை விட முழுதாகியை ஊற வைத்து ராகி தோசைக்கு ஆட்டினால் மிகவும் மொறுமொறுப்பாக வரும். Meena Ramesh -
செட்டி நாட்டு கார குழிப்பணியாரம் (kuzhippaniyaaram recipe in tamil)
செட்டி நாட்டு பாரம்பரிய கார குழிப்பணியாரம் செய்வது மிகவும் சுலபம்.பச்சரிசி,இட்லி அரிசி இரண்டும் சேர்த்து செய்வதால் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#ed1 Renukabala -
-
-
கம்மம்புல் தோசை
#காலைஉணவுகள்பள்ளி விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டுக்குச் செல்ல எனக்கு மிகவும் பிடிக்கும். பாட்டி பேரன் பேத்திகளைக் கண்டதும் விதவிதமான உணவு வகைகளை சமைப்பார்கள். பாட்டி செய்யும் சுவையான உணவு வகைகளில் கம்மம் புல் தோசையும் ஒன்று. என் பேரனுக்கும் கம்மம் புல் தோசை மிகவும் பிடிக்கும். நம்முடைய உணவுப் பழக்கவழக்கங்களை தலைமுறை கடந்து நாம் கொண்டு செல்ல வேண்டும். Natchiyar Sivasailam -
கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌
#pms family ருசியான அருமையான சுவைமிக்க புளி குழம்பு செய்ய நம் உடலுக்கு நன்மை தரும் ருசியை கூட்டும் மண் சட்டியில் செய்யலாம். மண் சட்டியை அடுப்பில் வைத்து சமயல் நல்யெண்ணையை மண் சட்டியில் உற்றி எண்ணெய் சூடானதும் கடுகு ஊழுந்து போட்டு பொரிந்தவுடன் வெந்தயம் எண்ணெயில் சேர்த்து வதக்கவும்.பின் கறிவேப்பிலை, பச்சைமிளகாய்,நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு,தக்காளி இவை அனைத்தையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.பின் இவைகளுடன் வெட்டி வைத்துள்ள முருங்கைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள்,உப்பு,குழம்பு மிளகாய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட்டு வனங்கியாவுடன் அதனுடன் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். காய்கள் அனைத்தும் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள ஒரு எலுமிச்சம் பழம் அளவு புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும், பின் அதனுடன் சிறிது நாட்டு சர்க்கரை (அல்லது) சிறிது வெல்லம் சேர்த்து கடைசியாக 1 டீஸ்பூன் நல்யெண்ணை சேர்த்து மல்லி இலை தூவி இறக்கவும்,நமது சூப்பரான புளி குழம்பு தயார்👍👍 Bhanu Vasu -
-
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
நல்ல காரம், பூண்டு வாசனை கலந்த ருசியான மசாலா தோசை.#breakfast Lakshmi Sridharan Ph D -
-
-
-
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
#karnatakaஇது கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் டிபன் ஆகும். இதற்கென்று பிரத்தியோகமாக மாவு அரைக்க வேண்டும். தோசை யீல் தடவ ஸ்பெஷல் சட்னி அரைக்க வேண்டும். மீண்டும் தோசைக்குள் வைக்க மசால் தயார் செய்ய வேண்டும். இது எங்கள் சேலம் லட்சுமி பிரகாஷ் ஹோட்டலில் ஈவினிங் ஸ்பெஷலில் கிடைக்கும். மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
More Recipes
கமெண்ட்