உருளைக்கிழங்கு கார வடை

#ebook புதுமையான, மிகவும் சுலபமாக செய்ய கூடிய வடை ரெசிபி இதோ இங்கே.ஆரோக்கியமான, சுவையான உணவை வாழ்வின் நன்மை. வாருங்கள் சமைக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு கார வடை செய்ய ஒரு பத்திரத்தை எடுத்துக்கொள்ளவும்.அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.நன்கு மசித்து கொள்ளவும்.(உருளைக்கிழங்கு வேக வைக்கும் போது சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துள்ளன்.)
- 2
நன்கு மசித்த பிறகு பொட்டுக்கடலை மாவை சேர்க்கவும்.(பொட்டுக்கடலை மிக்சியில் அரைத்து பொடியாக்கி கொள்ளவும்)
- 3
இப்போது இதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
- 4
வெங்காயம் சேர்த்த பிறகு நறுக்கிய பச்சைமிளகாய், மற்றும் சிறிது அளவு கொத்தமல்லி இலையை சிறிதாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
- 5
கொத்தமல்லி இலை சேர்த்த பிறகு 1தேகரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
- 6
இஞ்சி பூண்டு விழுது சேர்த்த பிறகு 1 தேக்கரண்டியளவு சீரகம் பொடி சேர்க்கவும்.
- 7
சீரகம் பொடி சேர்த்த பிறகு 1 தேக்கரண்டியளவு சோம்பு தூள் சேர்க்கவும்.
- 8
சோம்பு தூள் சேர்த்த பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.(தண்ணீர் சேர்க்க தேவையில்லை).
- 9
வடை மாவு பதம் பிசைந்த பிறகு உருண்டைகளாக பிடித்து கொண்டு தட்டி எடுத்து கொள்ளவும்.
- 10
தட்டி வைத்த பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும்.
- 11
தட்டி வைத்த வடையை எண்ணெய் காய்ந்ததும் போட்டு அதிக தீயில் (high flame,or medium flame) 2 நிமிடங்கள் பொரித்து எடுத்தால் போதுமானது.(பின் குறிப்பு low flame ல் செய்ய கூடாது).
- 12
இப்போது சூடான, சுவையான, உருளைக்கிழங்கு கார வடை தயாராகி விட்டது.
- 13
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவு இது. ஆரோக்கியமான உணவு ஆகும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சேனை கிழங்கு கார வடை


உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)


சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil)


பட்டாணி உருளைக்கிழங்கு மசாலா


உருளைக்கிழங்கு கார வடை


கடலை பருப்பு வடை (kadalai paruppu vadai recipe in tamil)


உருளைக்கிழங்கு வடை


உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil)


பட்டா (உருளைக்கிழங்கு) வடை


மசாலா கார சேவை


நவதானிய வடை #immunity #lockdown2


கார கடலை. (Kaara kadalai recipe in tamil)


கார வடை(Kara vadai recipe in Tamil)


உருளைக்கிழங்கு சிப்ஸ்


உருளைக்கிழங்கு வடை


பீட்ரூட் வடை(Beetroot vadai)


உருளைக்கிழங்கு கோஸ் குருமா


உருளைக்கிழங்கு சேமியா பிரியாணி


பாசிப்பருப்பு வாழைப்பூ வடை (Paasiparuppu vaazhaipoo vadai Recipe in Tamil)


மசால் வடை


உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)


இட்லி ' 65 '


உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா


முட்டை சாதம் (Muttai saatham Recipe in Tamil)


உருளைக்கிழங்கு சாதம்


அவல் வடை(aval vadai recipe in tamil)


முளைகட்டிய பயறு வடை / Moong Sprouts vadai Recipe in tamil


காராமணி குழம்பு


டி கடை மசால் வடை


முருங்கைக்காய் பருப்பு வடை

கமெண்ட்