சேனை கிழங்கு கார வடை

சேனை கிழங்கு கார வடை
சமையல் குறிப்புகள்
- 1
சேனை கிழங்கு வடை செய்வதற்கு முதலில் சேனை கிழங்கை கழுவி சுத்தம் செய்து துருகி எடுத்து கொள்ளவும்.அதனுடன் வடைக்கு தேவையான வெங்காயம், பச்சை மிளகாயை நன்கு நறுக்கி கொள்ளவும்.
- 2
இப்போது ஒரு பத்திரதை எடுத்து கொள்ளவும்.அதில் துருகி வைத்த சேனை கிழங்கை சேர்க்கவும்.அதனுடன் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாயை சேர்க்கவும்.
- 3
இப்போது அதில் 1மேஜே கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்கவும், 1மேஜை கரண்டி சிரகம் பொடி, 1/2மேஜை கரண்டி மிளகு தூள்,சோம்பு 1 மேஜே கரண்டி, சேர்க்கவும்.
- 4
இப்போது வடைக்கு தேவையான உப்பு சேர்க்கவும், அதனுடன் பொட்டுகடலை 250கிராம் மாவையும் அதோடு சேர்க்கவும்.தண்ணீர் விட்டு வடை மாவு பதமாக பிசைந்து கொள்ளவும்.
- 5
வடை மாவு தயாராகி விட்டது.இப்போது ஸ்டவ்வில் ஒரு கடாய் வைத்து எண்ணையை காயவிடவும்.ஒரு பால் கவரோ (ஆ) வாழை இலையில்லோ மாவை தட்டி போடவும்.
- 6
எண்ணையில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
- 7
இப்பொழுது சுவையான சேனை கிழங்கு கர வடை தயாராகிவிட்டது.15நிமிடத்தில் சுவையான,ஆரோக்கியம் கலந்த வடை.குழந்தைகள் முதல் பெரியவரை விரும்பி உண்பர்கள்.குறைந்த நிரத்தில் செய்யலாம்.உணவில் குறையில்லை.வெளியை முறுமுறுப்பாக உள்ளே மிருதுவாக இருக்கும் வடை. செய்து பாருங்கள்.வணக்கம்,நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு கார வடை
#ebook புதுமையான, மிகவும் சுலபமாக செய்ய கூடிய வடை ரெசிபி இதோ இங்கே.ஆரோக்கியமான, சுவையான உணவை வாழ்வின் நன்மை. வாருங்கள் சமைக்கலாம். Akzara's healthy kitchen -
கதம்ப காய்கறி - 65(kathamba curry 65 recipe in tamil)
#SF - பொரித்த உணவுகள்உருளை கிழங்கு, கத்திரிக்காய், வெங்காயம், குடைமிளகாய் கலந்து செய்த அருமையான வித்தியாசமான சுவையான மொறு மொறு - 65... Nalini Shankar -
சேனைக்கிழங்கு வடை (Senaikilanku vadai recipe in tamil)
வாழை பூ, தண்டு இதை எல்லாம் வைத்து தான் வடை செய்வது வழக்கம்.. நான் வழக்கத்தை மாற்றி சேனை கிழங்கு வைத்து வடை செய்தேன்.. மிகவும் சத்துள்ள உணவு.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.. #arusuvai 3(very yummy and crispy dish) Uma Nagamuthu -
சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil)
#YP -சேனை கிழங்கை வைத்து சாதத்துடன் தொட்டு சாப்பிட கூடிய ருசியான தோரன்... Nalini Shankar -
சேனை கிழங்கு மசாலா டீப் ப்ரை (Senaikilanku masala deep fry recipe in tamil)
#deepfry Sakthi Bharathi -
-
மைசூர் பருப்பு வடை
மைசூர் பருப்பு வடை ஒரு சுவையான & ஆரோக்கியமான டீ டைம் ஸ்நாக்ஸ்.இதனை எளிமையான தயாரிக்கலாம்.இதனை செய்து பாருங்கள். Aswani Vishnuprasad -
-
-
மரவள்ளி கிழங்கு வருவல்
#பொரித்த வகை உணவுகள் இந்தவத்தலை ஆறு மாதம் வைத்துக்கொள்ளலாம் மழைக்கு டீயுடன் சாப்பிட சூப்பராக இருக்கும் நிலா மீரான் -
-
கிழங்கு வகைகள் குழம்பு
#kids3கருணை கிழக்கு, சேனை கிழங்கு மற்றும் சேப்பங்கிழங்கு சேர்த்து செய்த பருப்பு குழம்பு.எனக்கு இந்த குழம்பு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் பொதுவாக இந்த வகை கிழங்கு வகைகளை சாப்பிடமாட்டார்கள்.இதுபோல் குழம்பில் பொடியாக அரிந்து சேர்த்து நன்கு பிசைந்து கொடுத்து விட்டால் அவர்களுக்கு தெரியாது. நன்றாக இருப்பதால் சாப்பிட்டு விடுவார்கள். Meena Ramesh -
மரவள்ளி கிழங்கு வடை(tapioca vada recipe in tamil)
#CF6 வடைநாம் செய்யும் பருப்பு வடையை விட இது மிகவும் ருசியாக இருந்தது. இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவு. தயா ரெசிப்பீஸ் -
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
-
-
அவரைப் பருப்பு சாதம்(avarai paruppu satham recipe in tamil)
#Lunch recipeஇது அவரை சீசன் இப்போ அவரைப் பருப்பு பரவலாக கிடைக்கும் அதை பயன்படுத்தி சுவையான ஆரோக்கியமான சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம் இந்த அவரைப் பருப்பு ஊறவைக்க தேவையில்லை காய்ந்த அவரைப் பருப்பு என்றால் 8 மணி நேரம் ஊறவிட்டு பின் இதே போல செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
டீ கடை பருப்பு மசால் வடை
#combo5பருப்பு மசால் வடை என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது... அதிலும் டீ கடைகளில் விற்கும் பருப்பு மசால் வடையின் சுவையோ தனி தான்... செய்வதும் மிகவும் சுலபம் ...சுவையோ மிகவும் அதிகம்... சுவையான காரசாரமான டீ கடை பருப்பு மசால் வடை செய்யலாம் வாங்க Sowmya -
செட்டிநாடு சிக்கன் மிளகு தொக்கு (Chettinadu chicken milaku thokku recipe in tamil)
காரசாரமான உணவு வகைகள் போட்டியில் இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் எப்படி செய்யலாம் என்று செய்முறையை பார்க்கலாம் வாங்க. #arusuvai2 Akzara's healthy kitchen -
திடீர் மசால் வடை / Masal Vadai Recipe in tamil
#magazine1...அட்டஹாசமான சுவையில், பருப்பு ஊறவைத்து அரைக்காமல் செய்த திடீர் மசால் வடை.. Nalini Shankar -
-
-
-
துவரம் பருப்பு,தேங்காய் வடை(thengai paruppu vadai recipe in tami)
கடலை பருப்பு வடை போல் துவரம் பருப்பு,தேங்காய் துருவல் சேர்த்து வடை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF2 Renukabala -
#சர்க்கரை வள்ளிக் கிழங்கு கட்லெட் (SarkaraiValli Kilangu Cutlet Recipe In Tamil)
#ebook Jayasakthi's Kitchen -
பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)
#CF6வடைஎன்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.மாலை நேரத்தில் மழை வரும் காலங்களில் சூடாக டீ மட்டும் வடை இருந்தால் அனைவரும் மகிழ்வர்.💯✨ RASHMA SALMAN -
More Recipes
கமெண்ட் (2)