சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காயவிடவும் அரைத்து வைத்த பொடியை போடவும்
- 2
கடுகு உளுந்து தாளிக்கவும் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்
- 3
புளியைக் கரைத்து வடிகட்டி உப்பு சேர்த்து அதனுடன் சேர்க்கவும்
- 4
மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
- 5
புளி கொதித்து நன்றாக கெட்டிப்பட்டு எண்ணைபிரிந்து விடும்போது இறக்கி வைத்து ஆ றவும் சாதத்துடன் கலக்கவும் வறுத்த நிலக்கடலை மேலாகத் தூவவும் புளியோதரை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
புளியோதரை(puliotharai recipe in tamil)
சாதம் வடித்து பின் புளி கலவை தயார் செய்து கிளறுவோம் இதற்கு சாதம் வடிக்க தேவையில்லை அப்படியே செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
சுவையான புளியோதரை.. (Puliyotharai recipe in tamil)
#pongal... பொங்கல் திருநாளுக்கு மறுநாள் மாட்டுபொங்கல்.. கனு வை ப்பார்கள்..அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம்.. தேங்காய் சாதம், எலுமிசை சாதம் தயிர் சாதம், புளியோதரை இப்படி செய்து சாப்பிடுவாங்க... Nalini Shankar -
-
புளியோதரை(puliyothari recipe in tamil)
#Varietyபயணக் காலங்களில் எடுத்து போகப்படும் உணவுகளில் முக்கியமானது புளியோதரை. இந்தப் புளியோதரை நமது மூதாதையர்களின் கட்டுச்சோறு ஆகும். புளிப்பும் காரமும் ஆக இருக்கும் இந்த சோறு இன்றைய தலைமுறைகளுக்கும் விருப்பமான உணவு. Nalini Shanmugam -
-
-
கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil)
எல்லோருக்கும் விருப்பமான கோவில் புளியோதரையை வீட்டிலேயே சுலபமாக சுவையாக செய்யலாம்#RD Rithu Home -
-
-
-
கோவில் புளியோதரை⛩️
#vattaram#week2நாம் செய்யும் புளிசாதத்தை விட கோவில்களில் கொடுக்கும் புளியோதரை க்கு வரவேற்பு அதிகம்.சுவையும் தனிச் சிறப்பு. இங்கு நான் மிதமான காரத்திர்க்கு அளவு சொல்லி உள்ளேன்.தாங்கள் அவரவர் விருப்பம் காரத்திற்க்கு செய்து கொள்ளவும். Meena Ramesh -
-
புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
#varietyகோவில் புளியோதரை சாதம்.. மிகவும் சுலபமாக புளியோதரை தூள் வீட்டில் செய்து வைத்துக் கொள்ளலாம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
புளியோதரை(puliotharai recipe in tamil)
#pongal2022ஐயங்கார் ஆத்து புளியோதரை -உலக பிரசித்தம் என்று சொன்னால் மிகவும் உண்மை, அம்மா மாட்டு பொங்கல் மெனுவில் புளியோதரைகட்டாயம் இருக்கும். அம்மாவைப்போலவே நானும் ருசியாக கார சாரமாக செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
காஞ்சிபுரம் புளியோதரை
புளி நெல்லிக்காய் அளவு ஊறப்போடவும்.மிளகு மல்லி கடலைப்பருப்பு வரமிளகாய் உளுந்து மிளகாய் வறுத்து தூளாக்கவும்.அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், கடலைப்பருப்பு, வரமிளகாய் வறுத்து கறிவேப்பிலை வறுத்து புளித்தண்ணீர் கெட்டியாக ஊற்றி புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். கொதிக்கும் நிலையில் திரித்த பொடியைக்கலக்கி இறக்கவும். ஒSubbulakshmi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10716883
கமெண்ட்