கோல்ட் காபி வித் ஐஸ் க்ரீம் (Cold Coffice with Ice Cream Recipe In Tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலை நன்றாக காய்க்க வேண்டும்.பால் நன்றாக காய்த்த பின்பு அதை ஆற வைக்க வேண்டும். இப்பொழுது காப்பி தூள் 2 டேபிள்ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும் அதனோடு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை நன்றாக கலக்க வேண்டும்.
- 2
பால் நன்றாக ஆறிய பின்பு அதனுடன் சர்க்கரை சேர்க்க வேண்டும்.சிம்பு வைத்திருக்கும் காப்பித்தூள் கலவை அதனோடு கலக்க வேண்டும். அதனோடு வைத்திருக்கும் ஐஸ் கியூப் சேர்க்க வேண்டும்.இன்று வைத்திருக்கும் ஐஸ்கிரீமை அதனோடு சேர்க்கவேண்டும்
- 3
இந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அடித்து எடுக்க வேண்டும். இப்பொழுது அதை ஒரு கண்ணாடி டம்ளரில் மாத்தி எடுக்கவும்.அதன் மேல் கொஞ்சம் ஐஸ் கிரீமை வைத்து மேலே கொஞ்சம் காப்பித்தூள் அல்லது சாக்லேட் கலவையை தூவவேண்டும்.
- 4
சுவையான கோல்ட் காபி தயார். இந்த சுலபமான ரெசிபியை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோல்ட் காபி


ஐஸ் க்ரீம் புட்டு(ice cream puttu recipe in tamil)


கோல்ட் காபி


டல்கோன காபி


டல்கோன காபி / dalgona coffee


டல்கோனா காபி


👭🏼Chocolate milkshake with home made ice cream 👭🏼


ஐஸ் காபி


சூப்பரான ஐஸ் க்ரீம் (Ice cream Recipe in Tamil)


ஐஸ் கிரீம் உடன் குளிர் காபி


தாட்பூட் மில்க் ஷேக் வித் ஐஸ்கிரீம் (Thatboot milkshake with icecream Recipe in Tamil)


சேமியா ஐஸ் (Semiya ice recipe in tamil)


முலாம்பழம் ஐஸ் கிரீம்(Muskmelon ice cream recipe in tamil)


ப்ரிசன் ஹாட் சாக்லேட் (Frozen hot chocolate recipe in tamil)


வாழைப்பழ ஐஸ் கிரீம் (Banana ice cream recipe in tamil)


மாம்பழ ஐஸ் கிரீம் (Mango ice cream) 🥭


வெனிலா ஐஸ் கிரீம் (Vanilla ice cream recipe in tamil)


லிட்சி மில்க் ஷேக் (Litchi milkshake recipe in tamil)


டேட்ஸ் மில்க்ஷேக் (Dates Milk Shake Recipe In Tamil)


டல்கோனா காபி ஐஸ் கிரீம் (Dalgona coffee ice cream recipe in tamil)


* சாக்கோ ஐஸ் க்ரீம்*(choco ice cream recipe in tamil)


ஓரியோ மில்க்சேக் (Orio Milk Shake Recipe in Tamil)


சாத்துக்குடி ஜூஸ் (Saththukudi juice Recipe in Tamil)


லெமன் ஜூஸ்(lemon juice recipe in tamil)


நன்னாரி சர்பத்🍹(nannari sarbath recipe in tamil


மார்பிள் ஐஸ் கிரீம் (Marble ice cream)


ஃபலூடா ஐஸ் கிரீம்


நெய் (Nei recipe in tamil)


அன்னாசி பழ ஐஸ் கிரீம் (Pine apple ice cream with chocolate chips recipe in tamil)


☕️☕️ஜில் காபி(கோல்ட் காபி)☕️☕️ (Jill coffee recipe in tamil)

கமெண்ட்