பப்பாயா மில்க் ஸ்மூத்தி (Papaya Milk Smoothy Recipe In Tamil)

Navas Banu @cook_17950579
பப்பாயா மில்க் ஸ்மூத்தி (Papaya Milk Smoothy Recipe In Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் பப்பாளிப்பழத் துண்டுகள்,சீனி, ஏலக்காய்,அரை கப் பால் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
- 2
இதனுடன் மீதமுள்ள பால்,ஐஸ் கியூப்ஸ் சேர்த்து திரும்பவும் நன்றாக அடித்து கிளாஸில் ஊற்றி பரிமாறவும்.
- 3
குளிர்ச்சியான பப்பாயா மில்க் ஸ்மூத்தி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மாம்பழ ஸ்மூத்தி(mango smoothie) 🥭 recipe in tamil
#ilovecookingமாம்பழ ஸ்மூத்தி செய்வது மிகவும் எளிதானது மற்றும் சுவையானது. வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யலாம். இதற்கு வெறும் மூன்றே மூன்று பொருட்கள் போதும். உங்கள் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.கண்டிப்பாக செய்து கொடுக்கவும். Nisa -
-
-
பனானா பாதாம் மில்க் ஷேக் (Banana badam milkshake Recipe in Tamil)
வாழை பழம் ,பால் ,பாதம் ,சேர்த்து செய்யப்படும் இந்த மில்க் ஷேக் பருகுவதால் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும்.சுவையும் மிகவும் அருமையாக இருக்கும்.#nutrient1 Revathi Sivakumar -
-
-
பட்டர் ஸ்காட்ச் மில்க் ஷேக் (Butterscotch Milkshake recipe in tamil)
#cookwithmilkமில்க்ஷேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அந்த மில்க் ஷேக்கை பட்டர் ஸ்காட்ச் ஐஸ் க்ரீம் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். பாலில் உள்ள கால்சியம் சத்து குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.Nithya Sharu
-
வால்நட் மில்க் (ஸ்மூத்தி) (Walnut milk recipe in tamil)
#walnutsஉடல் எடை குறைய விரும்புபவர்கள் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க இதை பயன்படுத்தலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
பாதாம் செவ்வாழைப்பழ ஸ்மூத்தி
#AsahiKaseiIndia - no oil. மருத்துவகுணம் நிறைந்த செவ்வாழைப்பழத்துடன், பாதாம் மற்றும் நாட்டுச்சக்கரை கலந்து செய்த சுவை மிக்க அருமையான பானம்.... Nalini Shankar -
பீட்ரூட் மில்க் ஷேக் (Beetroot milkshake recipe in tamil)
#cookwithfriends #welcomedrinks Meena Saravanan -
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)
சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம் Azmathunnisa Y -
மாதுளம் பஞ்ச்(pomegranate punch) (Maathulam punch Recipe in Tamil)
#nutrient2 (vitamin c and k) Soulful recipes (Shamini Arun) -
-
கேரமல் மில்க் எக் புட்டிங்(Caramel milk egg budding Recipe in Tamil)
வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் போட்டிக்காக நான் பாலும் முட்டையும் சேர்த்து செய்த ரெசிப்பி இது ,ஆவியில் வேகவைத்து செய்யகூடிய இதை ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ,குழந்தைகளுக்கும் விருப்பமான உணவு இது,பாலில் வைட்டமின் B1,B2,B3,B5,B6,B12,மற்றும் C வைட்டமின் இருப்பதாலும் முட்டையில் வைட்டமின் A ,D,C,B -6 இருப்பதாலும் இதை நான் பதிவிடுகிறேன்#nutrient2 Revathi Sivakumar -
-
-
பப்பாளி பழ ஸ்மூதி (papaya smoothie)
#COLOURS1 #asahikaseiindiaபப்பாளி பழ மரம் மீனம்பாக்கத்தில் பெரிய பெரிய காய்கள் கொடுக்கும்அப்பா இனிப்பான பழங்களை வெட்டி கொடுப்பார். அம்மா பலவித இனிப்பான உணவுகள் செய்வார்கள் பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இங்கே எப்பொழுதாவது கிடைக்கும். இனிப்பு அதிகம் இல்லை. அதனால் ஸ்மூதி கூட தேன், அகாவி சிறப் சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
-
ஓரியா, oreo milk shake, மில்க் ஷேக் (Oreo milkshake recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஷேக். ஓரியா பிஸ்கட் டில் செய்து குடிப்பது வழக்கம். #cook with friends. #breakfast Sundari Mani -
கஸ்டர்டு மில்க் வித் ப்ரூட்ஸ் (Custard Milk with fruits Recipe In Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
🍨வெள்ளை கொண்டைக்கடலை ஐஸ்க்ரீம்🍨
#iceவீட்டில் இருக்கும் 4 பொருளை வைத்து கொண்டக்கடலை ஐஸ்கிரீம் மிகவும் சத்தானது.Deepa nadimuthu
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10768303
கமெண்ட்