பாதாம் புட்டிங் (Badam Pudding Recipe in Tamil)
# பால்
சமையல் குறிப்புகள்
- 1
பாதாமை கொதிக்கும் நீரில் போட்டு சுமார் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
பின் தோல் உரித்து நைசாக அரைத்து எடுக்கவும்
- 3
1/4 கப் வெதுவெதுப்பான நீரில் ஜெலட்டின் ஐ 5 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
- 4
பின் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதனுள் இந்த ஊறவைத்த ஜெலட்டின் ஐ வைத்து (டபுள்பாயில் முறையில்) கரையும் வரை கொதிக்க விட்டு எடுக்கவும்
- 5
பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
- 6
கொதிக்கும் போது பாதாம் விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
- 7
பாதாம் வெந்து மணம் வர ஆரம்பிக்கும் போது சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 8
சர்க்கரை கரைந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி பாதாம் எசென்ஸ் (கலருடன் சேர்ந்தது) சேர்த்து நன்கு கிளறவும்
- 9
ப்ரஷ் க்ரீம் ஐ தனியாக பீட் செய்து பாதாம் கலவையுடன் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
- 10
பின் இதில் ஜெலட்டின் கரைசலை ஊற்றி நன்கு கலந்து பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வரை செட் செய்யவும்
- 11
க்ரீமியான பாதாம் புட்டிங் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கஸ்டர்ட் புட்டிங் (Custard Pudding Recipe in Tamil)
# பால்இந்த கஸ்டர்ட் செய்முறை வேறுபட்டது கஸ்டர்ட் பவுடரை பயன்படுத்தாமல் முட்டையை பயன்படுத்தி செய்வதுஇதை வெவ்வேறு விதமாக பரிமாறலாம் பார்ட்டிகளில் செய்ய ஏற்றது Sudha Rani -
-
-
பூசணிக்காய் புட்டிங் / pumpkin pudding (Poosanikaai pudding recipe in tamil)
#GA4 #pumpkin #week11 Viji Prem -
-
-
பாதாம் ரவை பர்பி(badam rava burfi recipe in tamil)
#Newyeartamil2022கேசரி செஞ்சு ஒரே மாதிரி சாப்பிட்டு சலித்து விட்டதா கிண்ணத்தில போட்டு ஸ்பூன் வைத்து கொடுத்தா திரும்ப கேசரியானு கேக்கறாங்களா அதை கொஞ்சம் மாற்றி இந்த மாதிரி செய்து பர்பி போட்டு கொடுங்க Sudharani // OS KITCHEN -
-
தேங்காய் பால் புட்டிங் (thengai paal pudding recipe in Tamil)
#book#chefdeenaகுழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Vimala christy -
-
பைனாப்பிள் கேரமல் புட்டிங் (Pineapple caramel pudding recipe in tamil)
#cookpadturns4#fruit🍍 Sudharani // OS KITCHEN -
ஜிகர்தண்டா சர்பத்(jigarthanda recipe in tamil)
#Sarbathஇது மிக மிக சுவையான ஆரோக்கியமான மிகவும் குளிர்ச்சியான சர்பத், செய்வது மிகவும் எளிது , அடிக்கற வெயிலில செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
பாதாம் அகர் அகர் புடிங் (Badam agar agar pudding recipe in tamil)
#pudding #jelly #Chinagrassrecipe #desserts #sweet #arusuvai1 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
கேரமல் பைனாப்பிள் புட்டிங் (Caramel pineapple pudding recipe in tamil)
#Arusuvai Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
டல்கோனா காஃபி புட்டிங்(Dalgona coffee pudding recipe in tamil)
#cookwithmilkகாபி சுவையில் மிகவும் மெதுவான புட்டிங் எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
மாம்பழ வெண்ணிலா புட்டிங் (Mango vannila pudding recipe in tamil)
#kids2 #kids2 #skvweek2 Raesha Humairaa -
பாதாம் அல்வா(badam halwa recipe in tamil)
#500recipe இது என்னுடைய 500 ஆவது சமையல் பதிப்பகம் பொதுவாக எனக்கு அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த பாதாம் அல்வா இதுவரை நான் முயற்சித்த பார்த்ததில்லை 500 ஆவது ஒரு இனிப்புப் பண்டமாக இந்த அல்வாவின் அரசனான பாதாம் அல்வா முயற்சித்து பார்க்கலாம் என செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Viji Prem -
More Recipes
- கஸ்டர்ட் புட்டிங் (Custard Pudding Recipe in Tamil)
- ஆரஞ்சு கேரட் குல்கந்து ஷேக் (Orange Carrot kulkand Recipe in Tamil)
- குடல் குழம்பு (Kudal Kulambu Recipe In Tamil)
- ரோஸ் மில்க் அகர் அகர் (Rose Milk Agar Agar Recipe in Tamil)
- மேங்கோ சாகோ ஜவ்வரிசி பாயசம் (Mango Choco Javarisi Payasam Recipe in Tamil)
கமெண்ட்