முந்திரி பாதாம் கேக்

சமையல் குறிப்புகள்
- 1
பாதாமை கொதிக்கும் நீரில் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
பின் தோல் உரித்து துணியில் பரவலாக போட்டு உலரவிடவும்
- 3
பின் லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்
- 4
சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 5
பின் ஒரு கம்பி பதம் வந்ததும் பொடித்து வைத்துள்ள பாதாம் பொடியை சேர்த்து நன்கு கிளறவும்
- 6
பாதாம் வெந்து மணம் வரும் போது சிறிது பாலில் குங்குமப் பூ கலந்து சேர்த்து நன்கு கிளறவும்
- 7
நன்கு பப்ல்ஸ் வந்து சுருண்டு ஓரங்களில் ஒட்டாமல் திரண்டு வரும் போது நீளவாக்கில் நறுக்கிய பாதாம் சேர்த்து கலந்து கிளறி இறக்கவும்
- 8
முந்திரி ஐ பொடித்து ஒரு முறை ஜலித்து கொள்ளவும்
- 9
பின் சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கம்பி பதம் வந்ததும் பொடித்து வைத்துள்ள முந்திரி பொடியை சேர்த்து நன்கு கிளறவும்
- 10
பின் புட் கலர் மற்றும் எசென்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்
- 11
நன்கு வெந்து சுருண்டு வந்ததும் லிக் விட் குளுக்கோஸ் சேர்த்து நன்கு கிளறவும்
- 12
பின் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டிலே தொடர்ந்து கிளறவும்
- 13
சப்பாத்தி மாவு போல் நன்கு சேர்ந்து வரும் போது நெய் தடவிய கேக் ட்ரேயில் சமப்படுத்தி திரட்டவும்
- 14
நடுவில் (இரண்டு அடி இடைவெளி விட்டு) பாதாம் பூரணம் வைத்து நிதானமாக மூடவும்
- 15
லிக் விட் குளுக்கோஸ் சேர்ப்பதன் மூலம் முந்திரி கலவையை நன்றாக ஷேப் செய்ய முடியும்
- 16
இரண்டு மணி நேரம் வரை ஆற வைத்து பின் கட் செய்து கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கலர் ஃபுல் ஜெல்லி மில்க்ஷேக்(jelly milkshake recipe in tamil)
#Sarbathஇந்த வெயிலில் இந்த மாதிரி கலர் ஃபுல்லான ஜெல்லியை நீங்க வீட்டுலயே செஞ்சு மிகவும் அசத்தலான மில்க்ஷேக் ஐ செய்து ஜில்லென்று உங்க குழந்தைகளுக்கு கொடுங்க Sudharani // OS KITCHEN -
-
-
பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்
#lockdown#goldenapron3#bookபிறந்த நாள் என்றாலே குழந்தைகளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடதான் விரும்புவார்கள் இந்த சூழ்நிலையில் பேக்கரிகள் எல்லாம் சுத்தமாக இல்லை பொருட்கள் வாங்கவும் வழி இல்லை அதனால் வீட்டில இருக்கிற பொருட்களை கொண்டு முடிந்த அளவிற்கு செய்த கேக் Sudharani // OS KITCHEN -
-
-
-
நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil)
#FRநமது குழு நிர்வாகிகள் மற்றும் என் உடன்பிறவா அன்பான அனைத்து சகோதரிகளுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
பாதாம் ரவை பர்பி(badam rava burfi recipe in tamil)
#Newyeartamil2022கேசரி செஞ்சு ஒரே மாதிரி சாப்பிட்டு சலித்து விட்டதா கிண்ணத்தில போட்டு ஸ்பூன் வைத்து கொடுத்தா திரும்ப கேசரியானு கேக்கறாங்களா அதை கொஞ்சம் மாற்றி இந்த மாதிரி செய்து பர்பி போட்டு கொடுங்க Sudharani // OS KITCHEN -
-
-
பாதாம் முந்திரி ரோல் (cashew, almond roll recipe in tamil
#cf2 இந்த ரோல் மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் Muniswari G -
-
-
-
-
-
-
-
குளோப் ஜாமுன் கேக் (Globe jamun cake in tamil)
பிப்ரவரி 14 உலக காதலர் தினம். இன்று எங்களுக்கு 4 வது திருமண நாள்.வீட்டில் நான் செய்த குளோப் ஜாமுன் கேக் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#book#cake#feb14#goldenapron3 Meenakshi Maheswaran -
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
-
-
பாதாம் அல்வா(badam halwa recipe in tamil)
#500recipe இது என்னுடைய 500 ஆவது சமையல் பதிப்பகம் பொதுவாக எனக்கு அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த பாதாம் அல்வா இதுவரை நான் முயற்சித்த பார்த்ததில்லை 500 ஆவது ஒரு இனிப்புப் பண்டமாக இந்த அல்வாவின் அரசனான பாதாம் அல்வா முயற்சித்து பார்க்கலாம் என செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Viji Prem -
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
#choosetocook #SAஎத்தனை முறை செய்தாலும் கொஞ்சம் கூட பக்குவம் பதம் ருசி மாறாம ஒரே மாதிரி ஒரு சில உணவுகள் தான் வரும் வெளியே சென்று அந்த உணவை சாப்பிட்டால் டக்னு நாம செய்த உணவு ருசி மனசுல தோன்றும் அந்த மாதிரி பாராட்டை பெற்ற ஒரு உணவு இந்த பைனாப்பிள் கேசரி கல்யாண வீடு விஷேச வீடுகளில் இந்த பைனாப்பிள் கேசரி மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
-
-
More Recipes
கமெண்ட்