ரைஸ் கீர் (Rice Gheer Recipe in Tamil)
#பால்செய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்
- 2
அடுப்பை பற்றவைத்து பாத்திரத்தில் பால் மற்றும் சேர்த்து கொதிக்க விடவும். பின் அதில் பாஸ்மதி அரிசியை சேர்க்கவும்.
- 3
அரிசி நன்கு குழைந்து வரும் வரை கொதிக்க விடவும். அடிப்பிடிக்காமல் இருக்க கிளறிக் கொண்டே இருக்கவும்
- 4
பின் ஏலக்காய் பொடி, ரோஸ் வாட்டர்,சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டுக் கிளறவும்.
- 5
இறுதியாக கீரை அடுப்பிலிருந்து இறக்கவும். கடாயில் நெய் ஊற்றி திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்து வதக்கி கீரில் ஊற்றவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
ரைஸ் கீர் (Rice kheer recipe in tamil)
#cookwithfriends#subhashreeRamkumar#welcomedrinks Nithyakalyani Sahayaraj -
-
-
தேங்காய்ப்பால் பாஸ்மதி ரைஸ் கீர் (Thenkaipaal basmathi rice kheer recipe in tamil)
#Ga4 #week14 Siva Sankari -
-
-
-
-
பாஸ்மதி ரைஸ் கீர் (Basmati rice kheer recipe in tamil)
#pooja எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ரைஸ் கீர். நெய்வேத்தியம் செய்ய சுலபமாக தயாரிக்கலாம். Hema Sengottuvelu -
-
-
-
-
-
-
-
ராஜஸ்தானி ஸ்வீட் ரைஸ் (Rajasthani sweet rice Recipe in Tamil)
#goldenapron2#ரைஸ்சுலபமாக செய்ய கூடிய சுவையான சமயல். அனைவருக்கும் பிடித்த இனிப்பு வகை. Santhanalakshmi S -
-
-
-
-
பிர்னி (Phirni) (Phirni recipe in tamil)
பிர்னி வடஇந்திய மக்களின் திருமணம், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பரிமாறக்கூடிய ஒரு இனிப்பு புட்டிங். பால், ட்ரய் புரூட்ஸ், நட்ஸ் வைத்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். குறைத்தது ஒரு மணி நேரம் வேண்டும்.நான் மாம்பழம் வைத்துக்கொண்டு செய்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
-
-
-
பன்னீர் கீர்
#mom பாலூட்டும் தாய்மார்கள் பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம் Viji Prem
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10784694
கமெண்ட்