பால் சாதம் (Paal Saatham Recipe in Tamil)
# பால்
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசி ஐ கழுவி விட்டு நன்கு தண்ணீர் வடிகட்டி பின் 1 ஸ்பூன் நெய்யில் நிறம்மாறாமல் வறுத்து மிக்ஸியில் கரகரப்பாக உடைத்து வைக்கவும்
- 2
அடுப்பில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்
- 3
பால் கொதி வரும் போது வறுத்து
பொடித்து வைத்துள்ளள அரிசியை சேர்த்து மெல்லிய தீயில் வேக வைக்கவும் - 4
அவ்வப்போது கிளறி விடவும்
- 5
அரிசி நன்கு குழைந்து வெந்து வந்ததும் 1 ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறவும்
- 6
பின் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கிளறவும்
- 7
நன்கு சேர்ந்து வந்ததும் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
- 8
பின் 2 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி ஐ வறுத்து போட்டு கிளறவும்
- 9
நன்கு தளதளவென்று வரும் போது இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 10
சுவையான மணமான பால் சாதம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மேங்கோ சாகோ ஜவ்வரிசி பாயசம் (Mango Choco Javarisi Payasam Recipe in Tamil)
# பால்இது ஜவ்வரிசி பாயாசம் இதை பரிமாறுவதில் சற்று வித்தியாசமானது ருசியானது Sudha Rani -
-
-
-
-
-
-
-
-
-
-
-
வரகு அரிசி பால் பாயசம் (pearled kodo millet paal payasam)
#combo5எங்கள் தோட்டத்து சிகப்பு ரோஜாக்கள் கலந்த பாயசம். அரிசி பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சக்கரையுடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது #payasam-vadai Lakshmi Sridharan Ph D -
-
-
-
பால் கொழுக்கொட்டை (Paal kolukattai recipe in tamil)
நவராத்திரி விழாவில் பால் கொழுக்கொட்டை சாமிக்கு பிரசாதம்.தேங்காய் பால் கொழுக்கொட்டை#pooja Sundari Mani -
தேய்ங்காய் பால் கடல் பாசி (Thengai paal kadal Paasi Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 13Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10786952
கமெண்ட்