சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இதற்கு தேவையான அரிசி முந்திரி பாதாம் பொட்டுக்கடலை எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
பின்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது குழந்தைக்கான உணவு தயார்.
- 3
செய்யும் முறை முதலில் 2 டேபிள்ஸ்பூன் அளவு மாவை எடுத்து குளிர்ந்த நீரில் கரைத்து கொள்ளவும் பின்பு அதை நன்றாக காய்ச்சி எடுக்கவும் காட்சியை பின்பு அதில் நெய் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சத்துமிக்க சிறுதானிய லட்டு (Siruthaaniya laddo recipe in tamil)
#home#mom#india2020#LostRecipesகம்பு மற்றும் ராகி இரண்டுமே புரோட்டீன், இரும்புச்சத்து கொண்டது. இதயத்தின் துடிப்பை சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு மிகவும் சத்தான லட்டு. இந்த உணவுகள் எல்லாம் இப்போ யாரும் சாப்பிடுவது இல்லை. குழந்தை பெற்ற தாய்க்கும் எல்லா சத்தும் நிறைந்த இந்த லட்டு நல்லது. Sahana D -
-
-
-
-
-
*ஹெல்த்தி கஞ்சி மாவு*(kanji powder recipe in tamil)
வீட்டிலேயை கஞ்சி மாவு அரைக்கலாம்.அது ஆரோக்கியமானதும் கூட.கேழ்வரகை முளை கட்டி, அதனுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து, வறுத்து, மாவாக அரைத்து வைத்துக் கொள்ளலாம்.விரத காலங்களில் கஞ்சி மிக நல்லது.மேலும், குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் பயன் பெறலாம். Jegadhambal N -
-
* சத்துமாவு பவுடர் *(health mix powder recipe in tamil)
இதில் சேர்த்திருக்கும் 12 பொருட்களும் மிகவும் சத்துக்கள் நிறைந்தது.வீட்டிலேயே செய்வதால், பக்கவிளைவுகள் வரவே வராது.இதில் செய்யும் கஞ்சி,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. Jegadhambal N -
-
-
-
சாமை வெண்பொங்கல் பாசிப்பருப்பு சாம்பார் (Saamai Venpongal Recipe in Tamil)
#ebook Shanthi Balasubaramaniyam -
-
-
-
-
குதிரைவாலி கேஸரி.. (Barnyard Millet) (Kuthiraivaali kesari recipe in tamil)
#millet .. குதிரைவாலி சிறுதானியத்தில் செய்த சுவையான ஆரோக்கியமான கேஸரி.... செய்முறை. Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10790461
கமெண்ட்