எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 10சக்கை சொழை (வித்து நிக்கியது)
  2. 150 கிராம்கருப்பட்டி
  3. 1/4 கப்சர்பத்
  4. 1 சிட்டிகைஉப்பு
  5. 1 கப் கட்டி தேங்காய் பால்
  6. 1/2 கப் அரிசி மாவு
  7. 3 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சக்கயே உப்பு,ஏலக்காய் போட்டு தண்ணீரில் வேக வைக்க வேண்டும்.. வெந்த பின் கருப்பட்டி பாகு,தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்..

  2. 2

    வெயில் காலத்தில் ஏற்ற பானம்

  3. 3

    பின் அரிசி மாவு போட்டு கிண்டி இறக்க வேண்டும்.. சுவையான கூழ் ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Thasleen Sheik
Thasleen Sheik @cook_17339977
அன்று
Kanyakumari
am very jovial ..i love to eat and do innovative dishes
மேலும் படிக்க

Similar Recipes