மூட்டு கத்தரிக்காய் வதக்கல் (Mootu Kathrikai Vathakkal Recipe in Tamil)

Muthu Spb @cook_18540710
மூட்டு கத்தரிக்காய் வதக்கல் (Mootu Kathrikai Vathakkal Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எண்ணெய் ஊற்றி குழம்பு மிளகாய் தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 2
பின்னர் வெட்டிய கத்தரிக்காய் வதக்கி ய குழம்பு மிளகாய் தூளை வைக்கவும்
- 3
பின்னர் ஏலக்காய் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
- 4
பின்னர் ஒரு வாணலியில் பல்லாரி சேர்த்து வதக்கவும் பின்னர் கத்தரிக்காய் அதில் போட்டு நன்கு வேக விடவும்
- 5
பின்னர் தேவைக்கேற்ப சர்க்கரை கலந்து பரிமாறவும்
- 6
சுவையான மூட்டு கத்தரிக்காய் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கத்தரிக்காய் கோஸ் கூட்டூ / (Kathari kai Recipe in tamil
சாதத்தில் வைத்து சாப்பிடலாம் Sasipriya ragounadin -
-
-
-
-
-
எண்ணெய் (முள்)கத்தரிக்காய் குழம்பு (Throny brinjal gravy)
#pt இந்த முள் கத்திரிக்காய்க்கு சமீபத்தில் தான் புவிசார் குறியீடு (geographical indication) கிடைத்தது.. அம்மா வீடு வேலூர் என்பதால் எனக்கு அங்கிருந்து அம்மா வாங்கிக் கொண்டு வருவார்கள் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.. வேலூர் சுற்று வட்டாரத்தில் மட்டுமே கிடைக்கும்.. Muniswari G -
-
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#myownrecipe Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
-
-
-
கத்தரிக்காய் வறுவல்(brinjal fry recipe in tamil)
சாம்பார் சாதம் ரசம் சாதம் தயிர் சாதத்துடன் மிக மிக ருசியாக இருக்கும் செய்வது மிகவும் எளிது ஏழு நிமிடங்களில் செய்துவிடலாம் Banumathi K -
-
-
கத்தரிக்காய் புளிக்குழம்பு(Kathirika Pulikulambu Recipe in Tamil)
கத்தரிக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளது. ஆனால் நிறையபேர் சாப்பிடுவதில்லை. மிகவும் சுவையானது.சுவையான காய்களில் இதுவும் ஒன்று. இதில் இரும்பு மற்றும் நார் கொஞ்சம் உள்ளது.#book #nutrient 3 Renukabala -
-
கத்தரிக்காய் ஸ்டஃப்டு பொரியல்
#mycookingzealகத்தரிக்காய் பொரியலைவிட இதுபோல் செய்தால் சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம்.அதிலுள்ள மசாலா மிகவும் சுவையாக இருக்கும். கத்தரிக்காய் பிடிக்காதவர்களுக்குகூட இப்படி செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.தேங்காய் எண்ணெயில் செய்வதால் ருசியோ ருசி.க Jegadhambal N -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10806707
கமெண்ட்