வறுத்த அரிசி உருண்டை (Varutha Arisi Urundai Recipe in Tamil)

Dhanisha Uthayaraj @cook_18630004
வறுத்த அரிசி உருண்டை (Varutha Arisi Urundai Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வைத்திருக்கும் அரிசியை நன்றாக வறுத்து எடுக்க வேண்டும். பின்பு கருப்பட்டியை நன்றாக பாகுபோல் காய்ச்சி எடுத்துக் கொள்ளவேண்டும். அதில் இரண்டு ஏலக்காயை தண்ணி போட்டுக் கொள்ளவும்.
- 2
வறுத்த அரிசியை பொடித்து எடுத்துக் கொள்ளவும். அதில் காய்த்து வைத்திருக்கும் கருப்பட்டி பாகு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அதே உருண்டை போல் பிடித்துக் கொள்ளவும்.
- 3
சுவையான வறுத்த அரிசி உருண்டை ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
கவுணி அரிசி பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)
கவுனி அரிசி என்பது செட்டிநாட்டில் மிகவும் முக்கியமான ஒரு பதார்த்தம். ஒவ்வொரு சுபநிகழ்ச்சிகளும் கண்டிப்பாக கவுனி அரிசி பொங்கல் இருக்கும். ஆனால் நாம் சற்று வித்தியாசமாக கவுனி அரிசியை கொண்டு பாயாசம் செய்வது எப்படி என்று பார்ப்போம். இது மற்ற பாயாசம் வழிமுறைதான்வழிமுறைதான். ranjirajan@icloud.com -
-
கேழ்வரகு கார்த்திகை உருண்டை (Kelvaragu kaarthigai urundai recipe in tamil)
இது எனது முதல் பதிவு எனது பெயர் மகாலட்சுமி எனது கணவரின் முகநூல்முகவரியில் இருந்து பதிவிடுகிறேன் இந்தப் பதார்த்தம் மதுரை பகுதி கிராமங்களில் கார்த்திகை தீபத்தன்று எல்லா வீடுகளிலும் கட்டாயம் செய்யப்படும் முக்கியமான பாரம்பரிய உணவு குறிப்பாக எல்லா வயது பெண்களுக்கும் இது ஏற்ற உணவு கர்ப்பப்பை பிரச்சனை தீர்க்க வல்லது ஒழுங்கற்ற மாத பிரச்சினை தீரும் கேழ்வரகு கருப்பட்டி எல்லாம் இருப்பதால் ஏதோ ஒரு நல்ல இரும்புச்சத்து கொண்ட உணவு#முதல்பதிவு #myfirstrecipe ஜெயக்குமார் -
கவுனி அரிசி(kavuni arisi recipe in tamil)
#npd1செட்டிநாடு கிட்சனில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும் இனிப்பு வகைகளில் ஒன்று இந்த கவினி அரிசி. Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
சுய்யம் உருண்டை (Suyyam urundai recipe in tamil)
#flour1 எனக்கு பிடித்தமான எளிமையான இனிப்பு வகை Thara -
-
கவுனி அரிசி (கருப்பு அரிசி) பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)
#GA4week19 Gowri's kitchen -
மலேசிய வறுத்த அரிசி வெர்மிசெல்லி (Malaysia varutha arisi vermicelli recipe in tamil)
இது குழந்தைகளுக்கு மசாலா அல்லாத பிடித்த உணவு. சிறந்த காலை உணவு அல்லது இரவு உணவிற்கு சூடாக பரிமாறவும்#Onepot Christina Soosai -
கருப்பட்டி பாெங்கல் (சிறுபருப்புசேர்க்காத அரிசி பாெங்கல்) (Karuppatti pongal recipe in tamil)
#arusuvai1 Gayathri Gopinath -
-
திணை அரிசி பாயாசம் (Thinai arisi payasam recipe in tamil)
தமிழனின் பாரம்பரிய திணை அரிசி பாயாசம். #இனிப்பு வகைகள் karunamiracle meracil -
அரிசி மாவு தேங்காய் உப்பு உருண்டை (Arisi maavu thenkaai uppu urundai recipe in tamil)
#coconut ஈசியான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்... #chefdeena Thara -
திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#Milletஇன்றைய சிறுதானியம் ஸ்பெஷல் திணை அரிசியில் வெல்லம் சேர்த்து செய்த பாயசம். Meena Ramesh -
163.சோயா சன்க்ஸ் வறுத்த அரிசி
வறுத்த அரிசி வழக்கமான செய்முறையை இது மாற்றியமைக்கலாம். சோயா துண்டுகள் சமைத்த அரிசிக்கு சமைக்கப்பட்டு, டிஷ் ஆரோக்கியமானதாகவும் சுவைமிக்கதாகவும் இருக்கும். Meenakshy Ramachandran -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10807471
கமெண்ட்