கோவைக்காய் பகோடா (Kovaikkai Pakoda Recipe in TAmil)
சமையல் குறிப்புகள்
- 1
கோவைக்காய் நன்கு கழுவி நீல வாக்கில் அறிந்து கொள்ளவும். வெங்காயம் நீள வாக்கில் அறிந்து கொள்ளவும்
- 2
ஒரு கப்பில் கோவைக்காய், வெங்காயம், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காய தூள் சேர்த்து கலக்கவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி விட்டு, கலந்து வைத்த கலவையை போட்டு இரு புறம் திருப்பி போட்டு பொரிக்கவும்
- 4
மொறு மொருப்பான கோவைக்காய் பக்கோடா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோவைக்காய் வறுவல் (kovaikkai fry recipe in tamil)
கோவைக்காய் வறுவல் செய்ய செய்ய கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து கலந்து கிரிஸ்பியாக செய்து கொடுத்தால் எல்லா குழந்தைகளும் விரும்பி சுவைப்பாகள். Renukabala -
சௌ சௌ பகோடா(chow chow pakoda recipe in tamil)
சௌ சௌ பகோடா என்று கண்டுபிடிக்கவும் முடியாது.சுவை காட்டிக்கொடுக்கவும் செய்யாது.வெங்காய பகோடா போல் இருக்கும்.செய்வவது சுலபம்.சுவை மிக அருமை. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
கேல் (kale) ஸ்பினாச் (spinach). பகோடா --கீரை பகோடா (keerai pakoda recipe in Tamil)
இன்று கனு பொங்கல். தக்காளி சாதம், தேங்காய் சாதம் பண்ணீனேன். மொருமொருப்பான பகோடா வேண்டும் சிற்றனத்தை ருசித்து சாப்பிட. கீரைகள் என் தோட்டதில் வளர்கின்றன. வானவில் மாதிரி பல நிறங்கள் , அறுசுவை (இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம், துவற்பு) கலந்த பகோடா கீரை பகோடா. கேல் துளி கசப்பு. இரும்பு மெக்னீஷியம் (மெக்னீஷியம்), பல நலம் தரும் நிறைய ஆரோகியமான உலோக சத்துக்கள் கீரைலே உள்ளன. நீங்கள் கீரை குடும்பதில் உள்ள எல்லா கீரையும் பகோடா பண்ண உபயோகிக்கலாம்.கடலை, அரிசி மாவோடு மிளகாய் பொடி , சுக்கு பொடி, மிளகு பொடி, சீரகப் பொடி உடன் கீரைகளை நன்றாக பிசைந்து, பகோடா பொறித் து சூடான மசாலா டீ (தேயிலை பானம்) யோடு சாப்பிட்டால் என்ன ருசி என்ன ருசி!!! நான் பகோடா செய்வேன். ஸ்ரீதர் தேயிலை பானம் செய்வார்.#book Lakshmi Sridharan Ph D -
கேரட் பீட்ரூட் பகோடா (Carrot beetroot pakoda recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 பீட்ரூட் இல் நார் சத்து மற்றும் இரும்பு சத்து உள்ளது, கேரட் இல் நார் சத்து உள்ளது.. என் குழந்தை பீட்ரூட் சாப்பிடாது அதனால் நான் எப்படி செஞ்சு குடுத்தேன் அவன் பீட்ரூட் என்று தெரியாமலே பீட்ரூட் சாப்பிட்டான் நீங்களும் செய்துபாருங்கள் Soulful recipes (Shamini Arun) -
கோவைக்காய் பொரியல்(kovakkai poriyal recipe in tamil)
கோவைக்காய் சாப்பிடுவது உடம்பிற்கு நல்லது. நான் குறிப்பிட்ட முறையில் பொரியல் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.Sowmya
-
-
-
-
-
-
பொட்டுக்கடலை பக்கோடா (Potukadalai Pakoda recipe in tamil)
#Kk குழந்தைகள் சிறப்பான உடல் வளர்ச்சியினை பெறவும், அவர்களின் உடல் தசைகளின் வலுவிற்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும்.ஆரோக்கியமாக பொட்டுக்கடலை பக்கோடா இதை டிரை பன்ணுங்க. Anus Cooking -
-
-
-
-
-
-
மொறு மொறு வாழைப்பூ பக்கோடா.(vaalaipoo pakoda recipe in tamil)
#vnமிக சுவையான மொறு மொறு வாழைப்பூ பக்கோடா என் செய்முறை.. Nalini Shankar -
-
-
ராகி மிக்ச்சர்(ragi mixture recipe in tamil)
#made1 - Ragi. எப்பொழுதும் சாதாரணமாக கடலை மாவில் தான் மிகச்சர் செய்வோம்.. இது ராகி மாவு வைத்து வித்தியாசமாக செய்த ஆரோக்கியமான ருசியான மிக்ச்சர்.. Nalini Shankar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10812742
கமெண்ட்