கோவைக்காய் மேகி மசாலா (kovakkai maggi masala recipe in Tamil)

Santhi Chowthri @cook_18897468
கோவைக்காய் மேகி மசாலா (kovakkai maggi masala recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோவக்காயை கழுவி சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கவும். வெங்காயம் தக்காளி உப்பு மஞ்சள்பொடி ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் தண்ணீர் வைத்து அதில் நறுக்கி வைத்த கோவக்காயை சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும் பிறகு அதை எடுத்து வடித்து உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி கால்மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்த வெங்காய தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
வதக்கிய வெங்காய தக்காளி விழுதுடன் ஊற வைத்த கோவைக்காயை சேர்த்து நன்றாக வதக்கி மூடி வைக்கவும். அனைத்தும் சேர்ந்து வந்த உடன் மேகி மசாலா சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டி இறக்கி வைக்கவும். பவுலுக்கும மாற்றி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மசாலா கோவைக்காய்(masala kovakkai recipe in tamil)
#choosetocook இது எனக்கு மிகவும் பிடிக்கும்.. சுலபமாகவும் செய்யலாம்.. Muniswari G -
மேகி மசாலா ஸ்டப்டு இட்லி(maggi masala stuffed idly recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collab Sahana D -
மசாலா மேகி பேல் (Masala maggi bhel recipe in tamil)
இது ஒர் fusion receipe. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது மற்றும் பெரியவர்களும் விரும்பி சாபிடுவார்கள்.#nandys_goodness Saritha Balaji -
-
மேகி பேட்டீஸ் (Maggi patties)
#kids1குழந்தைகளுக்கு மேகி மிகவும் பிடிக்கும். ஒரே விதமாக செய்து கொடுப்பதற்கு இந்த மாதிரியும் ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
-
-
மேகி மேஜிக் மசாலா பன்னிர் ரோஸ்ட் (maggi magic masala paneer roast Recipe in Tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
-
-
மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)
#MaggiMagicInMinutes#Collabமேகி நூடுல்ஸ் வைத்து செய்த, வித்தியாசமான கச்சோரி.. மிகவும் சுவையாக இருந்தது.. Kanaga Hema😊 -
மேகி மசாலா மக்ஹனா ஸ்னாக்ஸ் (Maggi Masala Flavoured Lotus seed Snacks Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab Santhi Murukan -
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
-
-
-
-
-
மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #collab Sahana D -
-
-
-
கோவைக்காய் பொரியல்(kovakkai poriyal recipe in tamil)
கோவைக்காய் சாப்பிடுவது உடம்பிற்கு நல்லது. நான் குறிப்பிட்ட முறையில் பொரியல் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.Sowmya
-
மேகி வெஜிடபிள் பிங்கர் ஃப்ரை (Maggi vegetable finger fry recipe in tamil)
#noodels குழந்தைகளுக்கு மேகி என்றால் மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் என்றால் பிடிக்காது.நூடில்ஸில் காய்கறிகள் சேர்த்தால் தனியாக எடுத்துவிடுவார்கள்.அதனால் நூடில்ஸ் மற்றும் காய்கறிகள் வைத்து வித்தியாசமாக முயற்சித்தேன் மிகவும் நன்றாக இருந்தது.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Sharmila Suresh -
மேகி நூடுல் மோமோஸ் (Maggi noodles momos Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collabமேகி நூடுல் மோமோஸ் , வேக வைத்த மோமோஸ் மற்றும் பொரித்த மோமோஸ் , ரொம்ப சுலபமா செய்யக்கூடிய ஒரு ஸ்டார்ட்டர் Shailaja Selvaraj -
More Recipes
- சம்பா கோதுமை ரவை உப்மா (gothumai ravai upma Recipe in Tamil)
- ஹெல்தி கோவக்காய் பொரியல் (kovakkai poriyal recipe in Tamil)
- கிரீமி க்ரீன் சிக்கன் (green cream chicken Recipe in Tamil)
- இன்ஸ்டன்ட் கொத்து பரோட்டா (instant kothu parotta Recipe in tamil)
- பாலக் பூரி (பசலை கீரை பூரி) (palak Boori Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11341981
கமெண்ட்