நுங்கு ரோஸ்மில்க் புட்டிங் (Nongu Rose milk Pudding Recipe in TAmil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நுங்கினை சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.பின்னர் இதனை 1கப் எடுத்து மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 2
பின்னர் அகர் அகர் தண்ணீரில் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும். 10 நிமிடம் பின் இதனை அடுப்பில் வைத்து அகர் அகர் நன்கு கரையும் வரை அடுப்பில் சிறிது நேரம் வைக்கவும்
- 3
பால் அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும்.பால் சிறு கெட்டியாக சிறிது வற்றிய பின் சக்கரை சேர்த்து கரைந்ததும் அடுப்பை அணைத்து பாலினை ஆற விடவும்.பின்னர் பாலில் அகர் அகர் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.இதில் இப்போது அரைத்த நுங்கு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 4
இப்போது இதனை விரும்பி ய பாத்திரத்தில் ஊற்றி 1 கப் நறுக்கிய நுங்கு மற்றும் ரோஸ்மில்க் எஸன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.இதனை ப்ரிசரில் வைக்கவும்
- 5
ப்ரிசரில் வைத்து சிறு நேரம் பின் எடுத்தால் சுவையான நுங்கு ரோஸ்மில்க் புட்டிங் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேரட் புட்டிங் (Carrot pudding recipe in tamil)
#GA4 week 3#cookwithmilkகேரட்டில் உள்ள பீட்டா கெரட்டின் கண்ணுக்கு நல்லது.பைபர்,விட்டமின் மற்றும் புரோட்டீன் சத்து கேரட்டில் நிறைய உள்ளதுபால்,பல் மற்றும் எலும்பிற்கு வலு சேர்க்கிறது. புரோட்டின் சத்து நிறைந்துள்ளது. jassi Aarif -
டபுள் லேயர் ரோஸ் அகர் அகர் (Double layer rose agar agar recipe in tamil)
#book#goldenapron3 Fathima's Kitchen -
சாக்கோ ரோஸ் பிரட் புட்டிங் (Choco Rose Bread Pudding Recipe in Tamil)
#பிரட்வகை உணவுகள் Fathima's Kitchen -
கேரமல் பிரட் புட்டிங் (Caramel bread pudding recipe in tamil)
முட்டை சேர்க்காமல் எளிதில் செய்ய படும் புட்டிங் வகை. Priyatharshini -
-
நுங்கு பாயாசம்
#combo5எத்தனை விதமான பாயாசம் குடித்திருப்போம் ஆனா இது மிகவும் ருசியானது உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது Sudharani // OS KITCHEN -
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
மணிப்புரி ஸ்பெஷல் ரைஸ் புட்டிங் (Manipuri Sepcial Rice Pudding Recipe in Tamil)
#goldenapron2 Sanas Home Cooking -
மாம்பழ வெண்ணிலா புட்டிங் (Mango vannila pudding recipe in tamil)
#kids2 #kids2 #skvweek2 Raesha Humairaa -
-
நுங்கு மில்க் ஷேக்
நுங்கு உடலின் அதிக எடையை குறைக்க உதவுகின்றது.கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்.அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும். கோடைக்காலங்களில் குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு நுங்கை சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துக்களை திரும்ப பெறலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு நுங்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
*நுங்கு மில்க் ஷேக்*(ice apple milkshake recipe in tamil)
#qkநுங்கு, சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகின்றது.இதில் வைட்டமின் பி,கால்சியம், ஜிங்க்,பொட்டாசியம்,இரும்புச் சத்து, போன்ற சத்துக்கள் உள்ளன.இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. Jegadhambal N -
-
மாம்பழம் சப்ஜா புட்டிங் (Maambala sabja pudding recipe in tamil)
#mango Sharadha (@my_petite_appetite) -
ரோஸ் பெட்டல்ஸ் மில்க் ஷேக்(Rose petals milk shake recipe in tamil)
பழ வகை உணவுகள்கொய்யா பழத்தில் சத்துக்கள் அதிகம். அதனுடன் ரோஜா இதழ்களை சேர்த்து *மில்க் ஷேக்* செய்தால் சத்தாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் என்று நினைத்து இதனை செய்தேன்.#npd2 Jegadhambal N -
*நுங்கு குல்ஃபி*
நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை உள்ளது. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், இரண்டுக்குமே நுங்கு அருமருந்தாக உள்ளது. Jegadhambal N -
-
-
-
-
-
ரோஸ்மில்க் ஜெல்லி புட்டிங்
#குளிர்#bookகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஜெல்லி புட்டிங் எளிதில் செய்து முடித்து விடலாம். Kavitha Chandran -
-
ரோஸ் தேங்காய் பர்பி (Rose thenkaai burfi recipe in tamil)
இது எனக்கு மிகவும் பிடித்த ஓரு இனிப்பு வகை. என் அத்தை எனக்கு கற்றுக்கொடுத்தது.ராகவி சௌந்தர்
-
More Recipes
கமெண்ட்