நுங்கு புட்டிங் (nongu pudiing recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நுங்கினை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.பின்னர் இதில் 1கப் எடுத்து மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அகர் அகர் தண்ணீரில் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும். 10 நிமிடம் பின் அடுப்பில் வைத்து அகர் அகர் நன்கு கரையும் வரை அடுப்பில் சிறிது நேரம் கிளறவும்.
- 2
அடுப்பில் பால் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும்.பால் சிறுது வற்றிய பின் சக்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கரைந்ததும் அடுப்பை அணைத்து பாலினை ஆற விடவும்.பின்னர் பாலில் அகர் அகர் தண்ணீர் மற்றும் அரைத்த நுங்கு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
இப்போது அகர் அகர் பால் கலவையை பாத்திரத்தில் ஊற்றி மீதமுள்ள 1 கப் நறுக்கிய நுங்கு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.இதனை ப்ரிசரில் 4-5 மணிநேரம் வைத்து எடுத்தால் சுவையான நுங்கு புட்டிங் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நுங்கு ரோஸ்மில்க் புட்டிங் (Nongu Rose milk Pudding Recipe in TAmil)
#goldenapron2#ebookகுஜராத் உணவு வகை Pavumidha -
-
கேரட் புட்டிங் (Carrot pudding recipe in tamil)
#GA4 week 3#cookwithmilkகேரட்டில் உள்ள பீட்டா கெரட்டின் கண்ணுக்கு நல்லது.பைபர்,விட்டமின் மற்றும் புரோட்டீன் சத்து கேரட்டில் நிறைய உள்ளதுபால்,பல் மற்றும் எலும்பிற்கு வலு சேர்க்கிறது. புரோட்டின் சத்து நிறைந்துள்ளது. jassi Aarif -
நுங்கு பாயாசம்
#combo5எத்தனை விதமான பாயாசம் குடித்திருப்போம் ஆனா இது மிகவும் ருசியானது உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது Sudharani // OS KITCHEN -
-
ரோஸ்மில்க் ஜெல்லி புட்டிங்
#குளிர்#bookகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஜெல்லி புட்டிங் எளிதில் செய்து முடித்து விடலாம். Kavitha Chandran -
-
*நுங்கு மில்க் ஷேக்*(ice apple milkshake recipe in tamil)
#qkநுங்கு, சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகின்றது.இதில் வைட்டமின் பி,கால்சியம், ஜிங்க்,பொட்டாசியம்,இரும்புச் சத்து, போன்ற சத்துக்கள் உள்ளன.இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. Jegadhambal N -
நுங்கு மில்க் ஷேக்
நுங்கு உடலின் அதிக எடையை குறைக்க உதவுகின்றது.கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்.அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும். கோடைக்காலங்களில் குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு நுங்கை சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துக்களை திரும்ப பெறலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு நுங்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
நுங்கு சர்பத்
#vattaram வாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான சர்பத் இது.உடம்புக்கு மிகவும் குளிர்ச்சி தரும். V Sheela -
டபுள் லேயர் ரோஸ் அகர் அகர் (Double layer rose agar agar recipe in tamil)
#book#goldenapron3 Fathima's Kitchen -
மூவர்ண காய்கறி புட்டிங் (Moovarna kaaikari buddind Recipe in Tamil)
#nutrient2 #bookகேரட்,பீட்ரூட்,பூசணிக்காயில் அதிக அளவு வைட்டமின் உள்ளது. Sarojini Bai -
*நுங்கு குல்ஃபி*
நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை உள்ளது. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், இரண்டுக்குமே நுங்கு அருமருந்தாக உள்ளது. Jegadhambal N -
-
-
-
*நுங்கு, இளநீர், ஜூஸ்*
நுங்கில், வைட்டமின் பி, சி, இரும்புச் சத்து, கால்ஷியம், புரதச் சத்து, அதிகம் உள்ளது. கோட்டைக்கு மிகவும் ஏற்றது. Jegadhambal N -
சாக்கோ ரோஸ் பிரட் புட்டிங் (Choco Rose Bread Pudding Recipe in Tamil)
#பிரட்வகை உணவுகள் Fathima's Kitchen -
கன்னியாகுமரி நுங்கு சர்பத் (Nungu sarbath recipe in tamil)
#arusuvai3வெயில் காலங்களில் நுங்கு சாப்பிடுவது மிகவும் நல்லது. அதன் தோலிலும் அதிக அளவு சத்து உள்ளது. தோல் துவர்ப்புத் தன்மை உடையது. எனவே தோலுடன் சாப்பிட சிலருக்கு பிடிக்காது. எனவே இம்முறையில் சர்பத் செய்து தோலுடன் சேர்த்து சாப்பிட்டால் முழுமையான சத்து கிடைக்கும். கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று நுங்கு சர்பத்... Laxmi Kailash -
நுங்கு சர்பத் (Nungu sharbat Recipe in Tamil)
#goldenapron3 week16நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன. Manjula Sivakumar -
-
மாம்பழ வெண்ணிலா புட்டிங் (Mango vannila pudding recipe in tamil)
#kids2 #kids2 #skvweek2 Raesha Humairaa -
கேரமல் எக் புட்டிங் (Caramel egg pudding recipe in tamil)
#arsuvai1 3 முட்டை மட்டும் இருந்தால் உடனே செஞ்சி அசத்துங்க Shuju's Kitchen -
-
மாம்பழம் சப்ஜா புட்டிங் (Maambala sabja pudding recipe in tamil)
#mango Sharadha (@my_petite_appetite) -
More Recipes
- பாலக் சோலே(Palak chole)& டோஃபு பட்டாணி மசாலா& ராஜ்மா மசாலா(Rajma Masala)&ஃப்ரஸர் குக்ட் வெஜிடேபிள்ஸ்
- செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
- குதிரைவாலி கார தோசை (kuthirai vaali kara dosai recipe in Tamil)
- பீர்க்கங்காய் சட்னி (peerkangai chutni recipe in Tamil)
- பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
கமெண்ட்