கேரட் புலாவ் (Carrot Pulav Recipe in Tamil)

Mammas Samayal
Mammas Samayal @Mammas_18549953

கேரட் புலாவ் (Carrot Pulav Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் பாசுமதி அரிசி
  2. 1 கப் தேங்காய் பால்
  3. 2கேரட்
  4. 1வெங்காயம்
  5. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 10முந்திரி
  7. 3பச்சை மிளகாய்
  8. சிறிது படை, கிராம்பு, ஏலம்
  9. தேவைக்கு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பாஸ்மதி அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும். பின் குக்கரில் நெய் சேர்த்து முந்திரி, ஏலக்காய். பட்டை, கிராம்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய கேரட்இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.

  2. 2

    பின் தேங்காய் பால், அரிசி தேவையான அளவு உப்பு சேர்த்து 1 விசில் விடவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கேரட் புலாவ் ரெடி''

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mammas Samayal
Mammas Samayal @Mammas_18549953
அன்று

Similar Recipes