சேவ் தமடார் கி சப்ஜி (Sev Tamadar Ki Sabji Recipe in TAmil)

Fathima Beevi @cook_16598035
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு மற்றும் சீரகம் சேர்க்கவும்.
- 2
கடுகு சீரகம் பொடித்ததும், காய்ந்த சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- 3
பெருங்காயத்தூள், வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
- 4
நறுக்கிய பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
- 5
இப்போது நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, மூடியை மூடி 3-4 நிமிடங்கள் அல்லது தக்காளி மென்மையாகும் வரை சமைக்கவும்.
- 6
பின்பு மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், சீரகத்தூள், கொத்தமல்லி தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- 7
1/2 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கிளறவும்.
- 8
அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.
- 9
பரிமாறும் முன் சேவை தூவி விடவும்.
- 10
தமடார் கி சப்ஜி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தக்காளி கஜூர் கட்டா (Thakkali Kajur Katta Recipe in Tamil)
#goldenapron2#bcam#ebook


குஜராத்தி பின்தி காதி (Binthi Kaathi Recipe in Tamil)
#goldenapron2,#bcam,#ebook


ஜுங்கா (மகராஷ்டிரா சிற்றுண்டி) (Junga Recipe in Tamil)
#goldenapron2#OneRecipeOneTree


பட்டாடா னு ஷாக் (குஜராத்தி டிஷ்) (Pattata Recipe in tamil)
#goldenapron2#ebook


பீட்ரூட் கேப்சிகம் ரவா கிச்சடி (Beetroot Rava Recipe in Tamil)
#bcam#ebookRecipe 29


பஞ்சாபி ஸ்டைல் ஸ்பைஸி அர்பி சப்ஜி (Punjabi Style Spicy Arbi Sabji Recipe in Tamil)
#goldenapron2


உத்திர பிரதேச ஹிங் ஜீரா ஆலு (hing jira aloo recipe in tamil)
#goldenapron2


பீகார் ஆளிவிதை சட்னி (aalivithai chutni Recipe in Tamil)
#goldenapron2#OneRecipeOneTree


ஆளிவிதை துவையல் (Aalividhai Thuvaiyal Recipe in Tamil)
#ebook


அஸ்ஸாமி சிக்கன் (Asami Chicken Recipe in Tamil)
#goldenapron2


குஜராத்தி மட்கி சப்ஜி முளைத்தபாசிப்பயறு சப்ஜி/sproutedMoongdhaal Recipe in Tamil)
#goldenapron2


காரமான பாஸ்தா (kaaramana Pasta Recipe in tamil)
#goldenapron3#book


கொள்ளு வெங்காயத்தாள் சுண்டல்
#விநாயகர்


காரமான ப்ரட் உப்புமா (spicy bread upma recipe in Tamil)
#goldenapron3#book#அவசர


காரப் பணியாரம் (Kaara paniyaram Recipe in Tamil)
#goldenapron2


Rajasthani haldi ki sabji with spongy Roti (Rajasthani haldi ki sabji with Roti recipe in tamil)
#Grand2 # 2020 final healthy receipe2020 ஆண்டு முழுவதும் கொரானா வராமல் தடுக்க நாம் அனைவரும் மஞ்சள் மிளகு என நிறைய சாப்பிட்டோம் , இந்த பசுமஞ்சள் சப்ஜி அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன...


சுரைக்காய் மசூர் தால் (suraikai masoor dal recipes in Tamil)
#goldenapron2 Uttarpradesh


கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)


ராஜஸ்தான் டால்டோக்ளி (Dhaldokli Recipe in Tamil)
#goldenapron2


ராகி தோசையுடன் காரசாரமான தக்காளி சட்னி (Raagi Dosa & Thakkali Chutni Recipe in Tamil)
#இரவுஉணவு#myfirstrecipeஇன்றைக்கு நாம் குழந்தைகளுக்கு சத்தான சுவையான ஒரு இரவு உணவை தயார் செய்ய போகிறோம். ராகி மிகவும் சத்தான தானியம். பண்டைய காலங்களில் ராகி கூல், கலி நம் தாத்தா, பாட்டி சாப்பிடுவதை கண்டிருப்போம். அந்த ராகியை வைத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இது எனது முதல் இரவுஉணவு ரெசிபியாகும்.


சுரைக்காய் கூட்டு(surakkai koottu recipe in tamil)
#4


பஞ்சாபி சோலே பட்டூரா (Punjabi Chole Batora Recipe in Tamil)
#goldenapron2


உத்தரப்பிரதேசம்க்ரீமிடால்
#goldenapron2


சாபுதானா கிச்சடி (Sapudhana Kichadi Recipe in Tamil)
#goldenapron2Week 3#ebookRecipe 26#இரவுஉணவுவகைகள்


சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil)
#10சிம்பிள் மற்றும் சுலபமாக செய்ய கூடிய ரெசிபி.


முட்டை பணியாரம் (Muttai Paniyaram Recipe in Tamil)
#ebook


வெள்ளரிக்காய் தக்காளி சப்ஜி
#goldenapronஇந்த வெள்ளரி சீசனில் கிடைக்கும் மற்றும் வெள்ளரிக்காய் தக்காளி சப்ஜி மிகவும் ருசியான மற்றும் ருசியான .....


மங்களூர் போண்டா (mangalore bonda recipe in Tamil)
#goldenapron2 karnataka


மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
#sr


பீட்ரூட் சேனா சப்ஜி
இன்று, நான் பீட்ரூட் சானா சப்ஸி, ரெசிபி, உலர்ந்த கறி, ரெடிஸ், ரொட்டி, ஃபால்காஸ் மற்றும் அரிசி ஆகியவற்றிற்கான ஒரு மிக எளிய மற்றும் சுவையான பக்க டிஷ்.சீக்கிரம் செய்முறை செய். :)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10827951
கமெண்ட்