உத்திர பிரதேச ஹிங் ஜீரா ஆலு (hing jira aloo recipe in tamil)

Fathima Beevi @cook_16598035
உத்திர பிரதேச ஹிங் ஜீரா ஆலு (hing jira aloo recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை குக்கரில் சிறிது தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 2
பின்பு உருளைகிழங்கு தோலை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம் சேர்த்து பொடிக்கவும்.
- 4
பின்பு பெருங்காயத்தூளை சேர்க்கவும். அதன் பின் பச்சை மிளகாய், துருவிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.
- 5
நறுக்கி வைத்துள்ள உருளைகிழங்கை சேர்த்து 5 நிமிடம் மிதமான சூட்டில் வதக்கவும்.
- 6
பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், மல்லிதூள் மற்றும் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 7
அதன் பின் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி விடவும்.
- 8
இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
- 9
சுவையான உத்திர பிரதேச ஹிங் ஜீரா ஆலு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
-
-
ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)
#m2021என் கணவர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஆலு பரோட்டா Vaishu Aadhira -
-
-
-
-
-
-
ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு (Stuffed paneer thum aloo recipe in tamil)
#GA4 #paneer #dumaloo #week6 Viji Prem -
-
-
-
-
-
சிம்லா மிர்ச் ஆலு கிரேவி (Simla mirch aloo gravy recipe in tamil
#GA4 week4 குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சத்தான குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு கிரேவி Vaishu Aadhira -
-
-
-
-
-
-
-
-
-
முகல் வெஜிடபுள் பிரியாணி
முகல் வெஜிடபுள் பிரியாணி சவுத் ஆசியாவில் (முகாலாய மன்னர் ஆட்சி காலத்தில் தோன்றியது.நார்த் இந்தியாவில் ஹைதரபாத் நகரத்தில் இது பெரிதும் காணப்படுகிறது.இந்த் முகல் வெஜிடபுள் பிரியாணி சுவை மசாலா கலவையுடன் கலந்து ரொம்ப ரம்மியமாக இருக்கும்(அரோமா).இது பாரம்பரியமாக மட்டன்,சிக்கன் சேர்த்து செய்யப்படுகிறது.நான் இன்றைக்கு மிக்ஸ்டு வெஜிடபுள் சேர்த்து செய்கிறேன். Aswani Vishnuprasad
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11374196
கமெண்ட்