ராகி தோசையுடன் காரசாரமான தக்காளி சட்னி (Raagi Dosa & Thakkali Chutni Recipe in Tamil)

#இரவுஉணவு
#myfirstrecipe
இன்றைக்கு நாம் குழந்தைகளுக்கு சத்தான சுவையான ஒரு இரவு உணவை தயார் செய்ய போகிறோம். ராகி மிகவும் சத்தான தானியம். பண்டைய காலங்களில் ராகி கூல், கலி நம் தாத்தா, பாட்டி சாப்பிடுவதை கண்டிருப்போம். அந்த ராகியை வைத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இது எனது முதல் இரவுஉணவு ரெசிபியாகும்.
ராகி தோசையுடன் காரசாரமான தக்காளி சட்னி (Raagi Dosa & Thakkali Chutni Recipe in Tamil)
#இரவுஉணவு
#myfirstrecipe
இன்றைக்கு நாம் குழந்தைகளுக்கு சத்தான சுவையான ஒரு இரவு உணவை தயார் செய்ய போகிறோம். ராகி மிகவும் சத்தான தானியம். பண்டைய காலங்களில் ராகி கூல், கலி நம் தாத்தா, பாட்டி சாப்பிடுவதை கண்டிருப்போம். அந்த ராகியை வைத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இது எனது முதல் இரவுஉணவு ரெசிபியாகும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒண்டரை கப் ராகி மாவோடு அரை கப் தோசை மாவு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பதத்திற்கு 3 நிமிடம் கலக்கவும்.
- 2
முழுவதுமாக தோசை மாவு பதத்திற்கு வந்த பின் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். கல்லை சூடு செய்து தோசைகளை ஊற்றுங்கள். சுவையான ராகி தோசை தயார்.
- 3
ராகி தோசைக்கு ஏற்ற காரசாரமான சட்னியை இப்போது தயார் செய்யலாம். கடாயை சூடு செய்து நறுக்கிய ஒரு வெங்காயத்தை நன்றாக வதக்கவும்.
- 4
அடுத்ததாக இரண்டு காய்ந்த மிளகாய் (காரத்திற்கு ஏற்ப மிளகாய்களை அதிகம் சேர்த்து கொள்ளலாம்), ஒரு நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி இலைகளை 7 நிமிடம் இதமான சூட்டில் வதக்கவும்.
- 5
பின்னர் மிக்ஸியில் நன்றாக அரைத்து கடுகு, உடைத்த உளுந்தம்பருப்பு, கருவேப்பிலையுடன் தாளிக்கவும். இப்போது உடலுக்கு ஆரோக்கியமான ராகி தோசையுடன் தக்காளி சட்னி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சில்லி சப்பாத்தி வித் பச்சை பட்டாணி குருமா (Chilli Chappati & Pachai Pattani kurma Recipe in Tamil)
#இரவுஉணவுதினமும் இரவு வேளைகளில் என்ன சமைப்பது என்று யோசித்து கொண்டே இருப்போம். இன்றைக்கு நாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெரைட்டியான சில்லி சப்பாத்தியின் செய்முறையை பார்க்கப்போகிறோம். இதனை மீதம் இருந்த சப்பாத்திகள் வைத்துக் கூட நாம் செய்யலாம். Aparna Raja -
#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி
#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி சத்தான காலை உணவு Priyaramesh Kitchen -
கன்னட பாரம்பரிய ராகி இட்லி (Raagi idli recipe in tamil)
#karnatakaராகி வந்து ரொம்ப சத்தான உணவு. கர்நாடகாவில் தினமும் ஒரு நேரம் ஆவது ராகி சாப்பிடறாங்க. தாய்ப்பாலுக்கு அப்புறம் ரொம்ப சத்தான உணவு அப்படின்னு பார்த்தா அது ராகி தான். இப்போ ராகிலே இட்லி எப்படி பண்றதுன்னு பார்க்கலாம். Belji Christo -
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)
#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா. Laxmi Kailash -
நிம்பு லெமன் ரசம்
#sambarrasamஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி வகை மிகவும் சுவையான லெமன் ரசம்.இது நம் உடலுக்கு மிகவும் அதிகமான செரிமான தன்மையும் ஆரோக்கியத்தையும் தரும். வாருங்கள் இதன் செய்முறையை பாப்போம். Aparna Raja -
-
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#chutneyஇந்த தக்காளி சட்னி தயார் செய்வது ரொம்ப ஈசியா செய்யலாம். அது மட்டுமல்ல ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம் Riswana Fazith -
ராகி முட்டே (Raagi mudde recipe in tamil)
#karnataka ராகி முட்டே என்றால் ராகி களி, இது நம் தென்னிந்தியாவில் அதுவும் கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. Siva Sankari -
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
#Milletராகி, வெல்லம், நெய் ,சேர்த்து செய்துள்ள ராகி ஹெல்தி பால்ஸ். செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
ராகி மாவு தோசை(ragi dosai recipe in tamil)
#dsசெய்முறை எளிமை. சுவை அதிகம்.சுவையான,சத்தான ராகி மாவு தோசை.. Ananthi @ Crazy Cookie -
-
தக்காளி தோசை மற்றும் பூண்டு பொடி (Thakkali dosai matrum poondu podi recipe in tamil)
#GA4#WEEK7#TOMATOதக்காளியை வதை்து தோசை செய்வது எப்படி... குக்கிங் பையர் -
ராகி இடியப்பம் (Raagi idiappam recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த உணவுகள் நம் உடலுக்கு மிகவும் நல்லது.அரிசி மாவில் செய்யும் இடியாப்பம் விட சிறுதானியத்தில் இடியப்பம் செய்யும்போது நம் உடம்பிற்கு சிறுதானியத்தில் உள்ள எல்லா சத்தும் கிடைக்கும்.அதில் ஒரு முயற்சியாக தான் இந்த ராகி இடியாப்பம்.Eswari
-
ராகி கார கொழுக்கட்டை
#Vattaramசத்துக்கள் நிறைந்த ராகி மாவு வைத்து நிறைய உணவுகள் தயார் செய்யலாம். நான் இங்கு சுவையான ராகி கொழுக்கட்டை செய்துள்ளேன். Renukabala -
-
ராகி அடை தோசை
#nutrient1 அரிசி சமைத்து உண்பதற்கு முன்பாக ராகிய பிரதான உணவாக இருந்தது. ராகி களி, கஞ்சி ,அந்த வகையில் ராகி அடை தோசை. Hema Sengottuvelu -
ராகி இனிப்பு பணியாரம் (Raagi inippu paniyaram recipe in tamil)
#GA4 #week20 சத்தான இனிப்பு ராகி பணியாரம் செய்முறை Shalini Prabu -
இட்லி எள்ளு சட்னி (Idli Ellu Chutni Recipe in TAmil)
#ebook#இரவு நேர உணவு வகைகளில் இட்லி சட்னி பற்றி இவ பாக்க போறோம் எள்ளு சட்னி எப்படி கொண்டுவருவது பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
-
-
மதுரை கொத்து கறி தோசை- பச்சரிசியில் செய்தது (Kothu kari dosai recipe in tamil)
அரிசி என்று சொன்னவுடன் நமக்கு நினைவுக்கு வருவது நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அரிசிமாவு தோசை தான். அதிலும் மதுரை ஸ்டைல் கொத்து கறி தோசை உலகம் முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்றது. மதுரை கடைவீதிகளில் சிறிய ரோட்டுக் கடையில் இருந்து பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டல் வரை இந்த கொத்து கறி தோசையை காணலாம். ஆனால் இதை நம் வீட்டிலேயே மிகவும் எளிமையாக செய்ய முடியும். வெறும் தோசை ஊற்றுவதற்கு பதிலாக ஒரு முறை மட்டன் கறி தோசை செய்து பாருங்கள் அதற்கான ரெசிபியை கீழே காணலாம். #ranjanishome #kids3 #lunchbox Sakarasaathamum_vadakarium -
ராகி களி (Raagi kali recipe in tamil)
#india2020#lost receipes ராகி முதல் முதலில் கர்நாடகாவில் பயிரிடப்பட்டது. அதன்பின் தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா போன்ற பிற மாநிலங்களில் பயிரிடப்பட்டது. மிகவும் ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று. Manju Jai -
கலர்ஃபுல் தோசை (Colorfull dosai recipe in tamil)
#GA4 #week3கேரட் மற்றும் கொத்தமல்லி இலையை வைத்து கலர்ஃபுல்லான தோசை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் Poongothai N -
மசாலா பன்னீர் ஆம்லெட் (masala paneer omelette Recipe in tamil)
பன்னீர் மிகவும் சத்தான உணவுப்பொருள் ஆகும். இன்றைக்கு பன்னீரை வைத்து எப்படி சுலபமான முறையில் ஆம்லெட் செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
சத்தான வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)
#family#nutrient3இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான வாழைப்பூ வடை. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், வைட்டமின் இ உள்ளது. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
ராகி காரம்புட்டு/இனிப்பு புட்டு (Raagi kaaram and inippu puttu recipe in tamil)
#steam ராகி புட்டில் 2 புட்டுகள் செய்யலாம் இனிப்பு,காரம்.ராகி உடல் நலத்திற்கு மிகவும் சத்தான உணவாகும் அதை நாம் வாரம் இருமுறை உட்கொண்டு வந்தால் உடல் வலுப்பெறும்.அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி(Madurai Special Thanni Chutney recipe in Tamil)
#vattaram/week 5 / Madurai*மதுரையில் உள்ள பெரும்பாலான உணவகத்தில் பரிமாறபடுவது இந்த தண்ணி சட்னி,இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். kavi murali -
ராகி சப்பாத்தி (Ragi Chapathi recipe in tamil)
#milletராகி மாவில் செய்த சத்தான சப்பாத்தி.. Kanaga Hema😊 -
More Recipes
கமெண்ட்