சோயா கிரேவி (Soya Gravy Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கொதிக்கும் தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு பெண் வைத்து அதில் வெண்ணெய் போட்டு சூடானதும் அதில் முந்திரி பச்சை மிளகாய் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்
- 3
அதை ஒரு மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளவும்
- 4
பிறகு ஒரு பெண் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் அந்த அரைத்த கலவையை அதில் ஊற்றி நன்கு வதக்கவும் பிறகு அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் தனியா தூள் சாம்பார் பவுடர் சேர்த்து நன்கு வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 5
தனுஷ் வீடியோ பின்பு அதில் சாயாவை இன்று எதிராக செயல்படும் சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும்
- 6
அது நன்கு கலந்து வரும் நேரத்தில் கொத்தமல்லி தழையை தூவவும்
- 7
பிறகு அதை நன்கு சுண்டிய பிறகு கஸ்தூரி மேஜையை கைகளால் கஷ்டத்தில் தூவி இறக்கி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோயா கிரேவி(Soya Gravy recipe in Tamil)
*அசைவ உணவை விட்டுவிட்டு சைவ மட்டும் சாப்பிட முயற்சி செய்பவர்கள் பலரும் சிக்கன் மட்டனுக்குப் பதிலாக சோயா சாப்பிடுவது வழக்கமாக வைத்துக் கொள்வார்கள்.*சோயாவில் அதிகப்படியான புரோட்டீன் உள்ளது. kavi murali -
-
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
சோயா/பட்டர் பீன்ஸ் கிரேவி (Soya beans gravy recipe in tamil)
#onepotside dish for rice,chapathi,idli,dosa... Shobana Ramnath -
-
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
-
வெஜிடபிள் கிரேவி(vegetable gravy recipe in tamil)
#qkகாலையில செய்யற டிஃபன் இட்லி தோசை சப்பாத்தி பூரி இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றிற்கும் மதியம் செய்யற சாதத்திற்கு ஏற்ற பொருத்தமான ஒரு கிரேவி ஒரே குழம்பு வெச்சுட்டு டிஃபன் லன்ச் இரண்டும் முடிச்சறலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
ராஜ்மா கிரேவி (Rajma gravy recipe in tamil)
சப்பாத்தி, பூரி அனைத்துக்கும் ஏற்ற காலை நேர சை-டிஷ்#breakfast#goldenapron3 Sharanya -
-
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
-
-
-
-
-
சில்லி சோயா
#magazine1 சோயாவில் நிறைய சத்துக்கள் உள்ளது.. குழந்தைகளுக்காக இது மாதிரி நான் செய்துள்ளேன்.. Muniswari G
More Recipes
- கோதுமை பரோட்டா (Kothumai Paratta Recipe in Tamil)
- மஞ்சள் பூசணிக்காய் பாயசம் (Poosanikai PAyasam Recipe in Tamil)
- சிக்கன் கிரேவி (Chicken Gravy Recipe in Tamil)
- பொரிச்ச காளான் குருமா Vellai Kaalan Kurma Recipe in Tamil
- ஒரிசா பீதா பன்னா சின்குடி கறி(Orissa pitha panna odisa prawn curry Recipe in TAmil)
கமெண்ட்