பீட்ரூட் ஆம்லெட் (Beetroot Omeltte Recipe in Tamil)

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

பீட்ரூட் ஆம்லெட் (Beetroot Omeltte Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2முட்டை
  2. 5சின்னவெங்காயம்
  3. 2 டீஸ்பூன்பீட்ரூட் துருவல்
  4. 1பச்சைமிளகாய்
  5. தேவையான அளவுஉப்பு
  6. சிறிதளவுமல்லிதழை
  7. தேவையான அளவுஎண்ணெய்
  8. 1/4 ஸ்பூன்மிளகுதூள்
  9. 1 ஸ்பூன்பால்
  10. சிட்டிகைசீரகம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டையை பாத்திரத்தில் ஊற்றி பால் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.

  2. 2

    பின் அதில் வெங்காயம், பச்சைமிளகாய், பீட்ரூட் துருவல் சீரகம்,சேர்த்து கொள்ளவும்

  3. 3

    தோசைகல்லை சூடாக்கி, 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கலக்கி வைத்துள்ள முட்டையை ஊற்றவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes