தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
  1. 2 சௌசௌ
  2. 25 கிராம் சின்ன வெங்காயம்
  3. 4 பச்சை மிளகாய்
  4. 1 ஸ்பூன் எண்ணெய்
  5. 50 கிராம் உடைத்த பாசிப்பருப்பு
  6. கருவேப்பிலை
  7. கடுகு
  8. 1/2 சீரகத் தூள்
  9. 1 துண்டுதேங்காய்
  10. 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பாசிபருப்பை வேகவைத்துக்கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்ததும் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்கு வேகவிடவும்

  3. 3

    இஞ்சி பூண்டு விழுது சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    கழுவிய சௌ சௌ சேர்த்து தேவையான அளவு தண்ணீர்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.

  5. 5

    காய் நன்கு வெந்ததும் வேகவைத்த பருப்பு சேர்த்து களைய வேகவிட்டு, தேங்காய் அரைத்து சேர்க்கவும்... தண்ணீர் வற்றி நன்கு கூட்டு போல வரும்போது இறக்கி கொள்ளவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

K's Kitchen-karuna Pooja
அன்று
Coimbatore
Am a Dr of Economics but my passion is cooking n love cooking
மேலும் படிக்க

Similar Recipes