பாசிப்பருப்பு குழம்பு, சௌசௌ கூட்டு / mongdal curry receip in tam

இந்த பாசிப்பருப்பு குழம்பு கேரளாவில் 'கட்டி பருப்பு குழம்பு' என்பர். ஆனால், நான் தக்காளி வெங்காயம் சேர்த்து, எனக்குப் பிடித்த ஸ்டைலில் அவர்களின் ரெசிபியை முயற்சி செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருக்கும்.
பாசிப்பருப்பு குழம்பு, சௌசௌ கூட்டு / mongdal curry receip in tam
இந்த பாசிப்பருப்பு குழம்பு கேரளாவில் 'கட்டி பருப்பு குழம்பு' என்பர். ஆனால், நான் தக்காளி வெங்காயம் சேர்த்து, எனக்குப் பிடித்த ஸ்டைலில் அவர்களின் ரெசிபியை முயற்சி செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்,சீரகம், 2மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
அதில் ஒரு ஸ்பூன் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும் இதை கூட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
- 2
1ஸ்பூன் கூட்டுக்கு எடுத்தது போக,மிக்ஸி ஜாரில் மீதி உள்ள தேங்காய் அரைத்த விழுதுடன் மீண்டும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
குக்கரில் பாசிப்பருப்பு சேர்த்து,2 நிமிடங்களுக்கு நன்றாக வறுக்கவும்.
- 4
வறுத்த பாசிப்பருப்பை கழுவி, அதனுடன்
வெங்காயம், பூண்டு 3மிளகாய்,மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு மூடி போட்டு 4 விசில் விடவும். - 5
ஆவி அடங்கியதும், பாசிப்பருப்பை நன்றாக மசிக்கவும். பின்னர் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
- 6
இப்பொழுது உப்பு சேர்க்கவும்.இந்த கலவையை மீடியம் தீயில் நன்றாக கொதிக்க விட்டு வேறு ஃபௌவுலுக்கு மாற்றவும்.
- 7
வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
- 8
இது கெட்டியாக வைத்து 'கெட்டி பருப்பு குழம்பு"என்று கூறுவர்.
நமக்கு பிடித்தவாறு தண்ணீரின் அளவைக் கூட்டிக் குறைத்து கெட்டியாகவோ அல்லது தண்ணியாகவோ வைத்துக்கொள்ளலாம்.
அவ்வளவுதான். சுவையான பாசிப்பருப்பு குழம்பு அதாவது 'கட்டி பருப்பு குழம்பு'ரெடி.
- 9
சௌசௌ கூட்டு:
சௌசௌவை தோல் உரித்து,கழுவி தேவையான வடிவத்திற்கு வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- 10
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை,உளுந்து, வரமிளகாய் சேர்த்து தாளித்து நறுக்கி வைத்த சௌசௌ சேர்க்கவும்.
- 11
சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். 200ml தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் நன்றாக வேகவிடவும்.
- 12
10 நிமிடத்தில் வெந்துவிடும். தண்ணீர் எல்லாம் வற்றிய பிறகு, (நாம் குழம்பிற்கு அரைத்த) தேங்காய், சீரக,மிளகாய் விழுதை கூட்டில் சேர்க்கவும்.
- 13
நன்றாக கிளறி இன்னும் 2நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் வேறொரு பவுலுக்கு மாற்றவும்.
- 14
சுவையான சௌசௌ கூட்டு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பருப்பு குழம்பு,பருப்பு முருங்கைக்காய் கூட்டு / paruppu kulambu,
இந்த பருப்பு குழம்பு செய்வது மிக சுலபம் மற்றும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
சௌசௌ பாசிப்பருப்பு கூட்டு
#nutrient1புரத சத்து பாசிப்பருப்பில் அதிகம் உள்ளது. அதேபோல் சௌசௌவில் அதிக கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் இவை இரண்டையும் சேர்த்து சமைக்கும் பொழுது முழு ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
சௌசௌ பொரியல் (chow chow poriyal recipe in tamil)
இது புது சுவையாக இருக்கும். வெங்காயம், வரமிளகாய்4,பச்சை மிளகாய்2மல்லி பொடி ஒரு ஸ்பூன்,உப்பு ஒருஸ்பூன். சௌசௌ தோல்நீக்கி பொடியாக நறுக்கியது.வெங்காயம் பொடியாக நறுக்கி எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து காய் வதக்கவும். உப்பு சீரகம் சோம்பு போடவும் ஒSubbulakshmi -
சத்துமிக்க அரைகீரை கூட்டு
#mom கீரைகளில் பொதுவாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது கர்ப்பிணி பெண்கள் முதல் தாய் பால் கொடுக்கும் பெண்கள் வரை அனைவருக்கும் இந்த அரைக்கீரையில் சத்துமிகுந்தது. எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வயிற்றில் உள்ள புண்களை போக்கவும் அருமருந்தாக பயன்படுகிறது. Lakshmi -
-
மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு
#onepotசத்தான மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு Vaishu Aadhira -
கத்தரிக்காய் மோர் குழம்பு(brinjal mor kulambu recipe in tamil)
#cf5மோர்க் குழம்பில் கத்திரிக்காய் வேகவைத்து சேர்த்து மோர் குழம்பு வைத்தால் சுவையாக இருக்கும் மோர்க் குழம்பில் கத்திரிக்காய் சேர்த்து செய்துள்ளேன். Meena Ramesh -
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
-
வாழைத்தண்டு கூட்டு
வாழைத்தண்டு சிறுநீரக கோளாறுகளை தீர்க்கும் அரு மருந்து. சிறுநீரக கற்களை கரைக்கவும். மற்றும் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும். உடல் குண்டாக இருப்பவர்கள் மெலிந்து காண வழி வகுக்கும். Lakshmi -
சாதத்திற்கு சுவையான மண்சட்டியில் மணக்கும் துவரம்பருப்பு குழம்பு 👌
#pms familyமண்சட்டியில் மணக்கும் துவரம் பருப்பு குழம்பு செய்ய குக்கரில் பருப்பு சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு வேக விடவும் பிறகு பருப்பை கடைந்து மண்சட்டியில் ஊற்றி அதோடு தேங்காய் பூண்டு சீரகம் கறிவேப்பிலை சின்னவெங்காயம் அரைத்து ஊற்றிகொதிக்க விட்டு தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு உழுந்து சீரகம் பெருங்காயதூள் கற்வேப்பிலை வரமிளகாய் தாளித்து கொட்டி மூடி ஒருநிமிடம் வைத்து இறக்கினால் சுவையாண டேஸ்டியான பருப்பு குழம்பு வெண்டைக்காய் பொரியல் வைத்து சாப்பிடும் போது என்னா ருசி சூப்பர் நன்றி Kalavathi Jayabal -
பாசிப்பருப்பு தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
#m2021என் வீட்டில் உள்ள அனைவருக்கும் நான் செய்யும் இந்த பாசிப்பருப்பு தண்டு கூட்டு மிகவும் பிடிக்கும். தண்டு உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனால் அதனை பொரியலாக செய்தால் யாரும் சாப்பிடுவதில்லை. இப்படி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள் ஆகவே இது எனக்கு memorable டிஷ் ஆகும். Gowri's kitchen -
மிளகு தக்காளி கூட்டு (Milaku thakkaali koottu recipe in tamil)
#ilovecooking மிளகு தக்காளி கீரை வயிற்றில் உள்ள புண்களை போக்கவும். வாய்புண் ஆற்றவும். அருமருந்தாக பயன்படுகிறது. Lakshmi -
கிராமத்து கடவா கருவாட்டு குழம்பு
மண்பாத்திரத்தில் சமையல் செய்து தர ருசியாகவும் மணமாகவும் இருக்கும் இந்த கருவாட்டு குழம்பு. Gaja Lakshmi -
சௌசௌ கூட்டு(Chow Chow spicy gravy for rice and chappathi recipe in tamil)
சௌசௌ கூட்டு ஸ்பைசி பொருட்கள் சேர்த்து கிரேவி போல் செய்தேன் இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அதேசமயம் சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும். Meena Ramesh -
-
-
அரைக்கீரை மசியல்(araikeerai masiyal recipe in tamil)
#KRஇது சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பாகற்காய் குழம்பு/ bittergourd curry recipe in tamil
#gourdஇந்த பாகற்காய் குழம்பு ,வடித்த கஞ்சி அல்லது அரிசி கழுவி பின் ஊற வைத்த தண்ணீரில் செய்தால் மிக சுவையாகவும் கசப்பு சுவை இல்லாமலும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
வெங்காயம் தக்காளி குழம்பு(onion tomato curry recipe in tamil)
#ed1 வெங்காயம் தக்காளி குழம்பு சாதத்திற்கு சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்manu
-
-
அரைத்துவிட்ட வெண் பூசணி சாம்பார்
#bookமதிய உணவிற்கு ஏற்ற சாம்பார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். என் மாமியாரின் ஸ்பெஷல் ரெசிபி.. என் மகனுக்கு மிகவும் பிடித்த சாம்பார். தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காயை அரைத்து விடுவதால் துவரம் பருப்பு குறைவாகத்தான் தேவைப்படும். Meena Ramesh -
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
#made2என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு இது ,தக்காளி விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி தொக்கு செய்து கொடுத்தேன் Sudharani // OS KITCHEN -
ருசியான வாழைப்பூ துவட்டல்
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும்.அதை இந்த முறையில் செய்து தரலாம். கருப்பை வலுபெறும்.மாதவிடாய் காலத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் . Gaja Lakshmi -
பாசிப்பருப்பு பசலைக்கீரை இட்லி சாம்பார்
#combo1அனேகமாக நாட்களில் நாம் சாம்பார் என்றாலே துவரம்பருப்பு கொண்டு சாம்பார் செய்வது வழக்கம் .நான் வித்தியாசமாக பாசிப்பருப்பில் பசலைக்கீரை சேர்த்து சாம்பார் செய்துள்ளேன். இது இட்லிக்கு தொட்டுக் சாப்பிட மிகவும் பொருத்தமான தாகவும் ருசியான தாகவும் ஒரு சாம்பார். பசலைக்கீரை அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்தம் சீராக வாய்ப்புகள் அதிகம். Gowri's kitchen -
வெங்காய கலவை சட்னி (Onion chutney recipe in tamil)
சாம்பார் வெங்காயம்,பெரிய வெங்காயம் இரண்டும் சேர்த்து செய்வதால் இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.#ed1 Renukabala -
புடலங்காய் பொரிச்ச குழம்பு (Pudalankaai poricha kulambu recipe in tamil)
# coconutபுடலங்காய், பாசிப்பருப்பு, தேங்காய் , மசாலா சேர்த்து செய்த இந்த குழம்பு அருமையாக இருக்கும் .சுலபத்தில் செய்து விடலாம். Azhagammai Ramanathan -
தக்காளி சாம்பார் (Tomato Samar recipe in tamil) 🍅
#VTவிரத நாட்களில் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் சமைப்பது வழக்கம். அதனால் இங்கு நான் வெங்காயம் சேர்க்காமல் தக்காளி மட்டும் சேர்த்து துவரம் பருப்பு சாம்பார் செய்துள்ளேன். Renukabala -
ரவா பொங்கல்
#breakfastரவா பொங்கல் காலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh
More Recipes
கமெண்ட்