சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் நல்லெண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை,பட்டை கிராம்பு, ஏலக்காய், மராட்டி மொக்கு போன்றவை சேர்த்து பொரிய விடவும்.
- 2
வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும், பொன்னிறமாக....
- 3
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 4
காளான் சேர்த்து வதக்கவும்
- 5
புதீனா, மல்லி நறுக்கி சேர்த்து வதக்கவும்
- 6
தக்காளி சேர்த்து வதக்கவும்
- 7
உப்பு சேர்த்து காளா-ன் தண்ணீர் வற்றும்வரை வதக்கவும்
- 8
தயிர் சேர்த்து வதக்கவும்
- 9
நன்கு வதங்கியதும் அரிசியின் 1½ மடங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு
- 10
10 நிமிடங்கள் ஊறிய அரிசியை சேர்த்து நன்கு ஒருமுறை கலந்து தண்ணீர் வற்றும் வரை விட்டு, பின்னர் மூடி 10 நிமிடம் தம் வைக்கவும்.
- 11
பின்னர் தீயில் இருந்து இறக்கி 10 நிமிடங்கள் ஆறவிட்டு திறந்து ஒருமுறை கலந்து பரிமாறவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)
சீரக சம்பா அரிசி வகையானது தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் பயிரிடப்படும் ஒரு அரிசியின் வகையாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது தான் தமிழர்களின் பாரம்பரிய முறை. இதற்கு சான்றாக அமைவது தான் திண்டுக்கல் தலப்பாகட்டி சீரக சம்பா பிரியாணி. இந்த சீரக சம்பா அரிசிக்கு தனித்துவமான ஒரு மனம் உண்டு. அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த சீரக சம்பா அரிசியில் செய்து ரசித்து உண்ணுங்கள் #onepot #ilovecooking Sakarasaathamum_vadakarium -
-
-
-
-
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
காளான், அவரை பிரியாணி
#wt3பச்சை அவரை, காளான் இரண்டின் டேஷ்டும் சேர்ந்து பிரியாணி சுவை மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
-
பிதுக்கு பருப்பு (மொச்சை பருப்பு) பிரியாணி (pithuku paruppu biriyani recipe in Tamil)
#பிரியாணி Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G -
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
குக்கர் காளான் பிரியாணி
#NP1விரத நாட்களில், அசைவ பிரியாணிக்கு பதில் அதை சுவையில் இருக்கும் காளான் பிரியாணி Shailaja Selvaraj -
-
-
-
காளான் பிரியாணி🎉🎉🎉
#vattaram காளான் பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் சத்தானது. Rajarajeswari Kaarthi -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10724500
கமெண்ட்