சன்னா 💓 பிரியாணி(Channa biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு ஆழாக்கு சீரக சம்பா அரிசியை 2முறை கழுவி இரண்டரை டம்ளர் நீர் விட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு கப் வெள்ளை கொண்டைக்கடலையை 8 மணிநேரம் நன்கு ஊற வைக்கவும். ஒரு பெரிய வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கவும்.
- 2
குக்கரை அடுப்பில் வைத்து ஒரு குழிக்கரண்டி எண்ணெய்,சிறிது நெய் விட்டு, ஏலக்காய் பட்டை கிராம்பு போட்டு தாளிக்கவும். வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். ஊற வைத்த கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணிசேர்த்து நன்கு வதக்கவும்.சிவப்பு மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், தனியா தூள் ஒரு ஸ்பூன், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான உப்புசேர்த்து நன்கு சுருள வதக்கி ஊற வைத்த அரிசியை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து மூன்று விசில் விடவும்.
- 3
புதினா மல்லி இலை சிறிதளவு தூவி கிளறிவிடவும்.முந்திரி வறுத்து சேர்க்கவும். சுவையான சன்னா பிரியாணி தயார்.தயிர் பச்சடி உடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)
சீரக சம்பா அரிசி வகையானது தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் பயிரிடப்படும் ஒரு அரிசியின் வகையாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது தான் தமிழர்களின் பாரம்பரிய முறை. இதற்கு சான்றாக அமைவது தான் திண்டுக்கல் தலப்பாகட்டி சீரக சம்பா பிரியாணி. இந்த சீரக சம்பா அரிசிக்கு தனித்துவமான ஒரு மனம் உண்டு. அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த சீரக சம்பா அரிசியில் செய்து ரசித்து உண்ணுங்கள் #onepot #ilovecooking Sakarasaathamum_vadakarium -
-
வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
Book ( 1 வாரம்- 1 St ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
-
-
பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)
#CF1பிரியாணி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது பாய் சகோதரர்கள் வீட்டில் செய்து தருவதுதான்....இதனை நமது இல்லங்களில் செய்து பார்க்க இந்த பதிவு... karunamiracle meracil -
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
-
திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி (Dhindukal thalappakatti chicken biryani recipe in tamil)
#ilovecooking #goldenapron3.0 Thulasi -
-
-
ஹைதராபாதி பிரியாணி (Hydrabhathi biryani Recipe in Tamil)
#familyஎல்லாருக்கும் பிரியாணி ரொம்ப பிடிக்கும். அது போல தான் எங்கள் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ஒரு சாப்பாடு பிரியாணி. இப்போ ஹைதராபாத் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம் Jassi Aarif -
-
-
சன்னா புலாவ் (Channa pulao recipe in tamil)
கொண்டைக்கடலையில் புரதச் சத்து நிறைந்துள்ளது. கொண்டைக்கடலையில் புலாவ்வாக செய்தால் வித்தியாசமான ருசியுடன் இருக்கும். #GA4/week 19/pulao/ Senthamarai Balasubramaniam -
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
More Recipes
- துவரம் பருப்பு வெந்தைய கீரை குழம்பு (Thuvaram paruppu venthya keerai kulmbu recipe in tamil)
- பனீர் பட்டர் மசாலா Pressure Cooker (Paneer Butter Masala recipe in tamil)
- வெந்தயக் கீரை பருப்பு கடையல் (Venthaykeerai paruppu kadaiyal recipe in tamil)
- வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)
- ஐயர் வீட்டு வத்த குழம்பு (Vaththa kulambu recipe in tamil)
கமெண்ட் (2)