இன்ஸ்டன்ட் ராகி ஊத்தப்பம் (Instant Raagi Uthappam Recipe in Tamil)

Jayasakthi's Kitchen @cook_16049128
#இரவு உணவு வகைகள்
இன்ஸ்டன்ட் ராகி ஊத்தப்பம் (Instant Raagi Uthappam Recipe in Tamil)
#இரவு உணவு வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ரவையையும் தயிரையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்
- 2
கேழ்வரகு மாவு, உப்புத் தூள்,பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும்
- 3
அரை மணி நேரம் மூடி வைக்கவும்
- 4
அரை மணி நேரத்திற்கு பிறகு சூடான தோசைக்கல்லில் ஊத்தப்பம் போல ஊற்றி மேலே வெங்காயம், கேரட், குடைமிளகாய் தூவவும்
- 5
மூடி வைத்து வேக விடவும்
- 6
ஊத்தப்பம் ஒரு புறம் சிவந்ததும் திருப்பிப் போட்டு மற்றொருபுறம் சிவக்கும் வரை வேகவிடவும்
- 7
சட்னி அல்லது சாம்பார் சேர்த்து சூடாக சாப்பிடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி வாழைப்பழ பான் கேக் (Raagi Vaalai PAzha Pancake Recipe in Tamil)
#இரவு உணவு வகைகள் Jayasakthi's Kitchen -
-
-
-
-
சுவையான சத்தான பல தானிய ஊத்தப்பம்(dhaniya uthappam recipe in tamil)
#CF1எல்லாரும் விரும்பும் உணவு, காலை, மதியம், மாலை, எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். “உணவே மருந்து” எனவே நல்ல நலம்தரும் உணவு பொருட்களை சேர்த்து நல்ல முறையில் சமையல் செய்ய வேண்டும். பூச்சி மருந்து உபயோகிக்காமல் வளர்த்த காய் கறிகளை உணவில் சேர்ப்பது மஞ்சள், பெருங்காயம் கேடு விளைவிக்கும் வைரஸ், microorganisms, pathogens எல்லாவற்றையும் கொல்லும். மஞ்சள், இஞ்சி, தக்காளி, புற்று நோய் தடுக்கும் செர்ரி தக்காளி, குடை மிளகாய். பார்சலி , கறிவேப்பிலை –என் தோட்டத்தில் பூச்சி மருந்து உபயோகிக்காமல் வளர்த்தவை வரகு அரிசி ஒரு சிறந்த சிறு தானியம் எளிய முறையில் பண்ணிய சுவையான. சத்து நிறைந்த ஊத்தப்பம் Lakshmi Sridharan Ph D -
-
-
அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil)
#goldenapron2 Jayasakthi's Kitchen -
முடக்கத்தான் வெஜ் ஊத்தப்பம்
#breakfastrecipiகாலை உணவு என்பது மிகவும் அத்தியாவசியமானது அதிலும் நம் காலை எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு எல்லா வகை சத்துக்களும் நிறைந்ததாக இருந்தால் மற்ற வேலை உணவு எப்படி இருந்தாலும் சமன் செய்து கொள்ளும் அவ்வகையில் கை கால் மூட்டு வலிகளை போக்கக்கூடிய முடக்கத்தான் உடன் காய்கறிகள் சேர்த்து ஒரு ஊத்தப்பம் தயாரித்தால் கண்டிப்பாக மிக ஹெல்தியான காலை உணவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை அதனால் முடக்கத்தான் ஊத்தாப்பத்தை பகிர்கின்றேன் Santhi Chowthri -
-
ராகி இட்லி(ragi idli recipe in tamil)
#made1 #ragi #ரவைசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
-
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai Recipe in Tamil)
#nutrient3 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
ரவா மசாலா தோசை
ரவா மசாலா தோசை ஒரு தென்னிந்திய உணவு வகை.ரவையை பயன்படுத்தி செய்யப்படுகிறது.இந்த தோசை எளிதில் செய்யக்கூடியது,சுவையானது.இதற்கு சரியான காம்பினேசன் சாம்பார்,சட்னி.மற்ற தோசைகளை போல இந்த மாவினை புளிக்க வைக்க தேவையில்லை. Aswani Vishnuprasad -
-
சிலா ஊத்தப்பம் (Chilla uthappam recipe in tamil)
#GA4 காலை சிற்றுண்டிக்கு எளிதாக செய்ய கூடிய உணவு. Week 22 Hema Rajarathinam -
-
-
குழிப்பணியாரமும் வெள்ளபாகும் (Kuli Pniyaram & Vellai Paagu Recipe in Tamil)
#இரவு உணவு Pravee Mansur -
-
ஊத்தப்பம்(utthappam recipe in tamil)
#Birthday3மீந்த இட்லி மாவுடன் ஜாவர், பிளாக்ஸ் மீல், ரவை, காய் கறிகள், ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து செய்த சத்தான சுவையான ஊத்தப்பம் Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10886204
கமெண்ட்