குழிப்பணியாரமும் வெள்ளபாகும் (Kuli Pniyaram & Vellai Paagu Recipe in Tamil)

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058

#இரவு உணவு

 குழிப்பணியாரமும் வெள்ளபாகும் (Kuli Pniyaram & Vellai Paagu Recipe in Tamil)

#இரவு உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. வெள்ள பாகு செய்ய
  2. 1/2கப்வெள்ளம்
  3. 1கப்தண்ணீர்
  4. 1/2தே.கரண்டிசுக்கு தூள்
  5. 1/2தே.கரண்டிமிளகு தூள்
  6. 1ஏலக்காய்
  7. பணியாரம் செய்ய
  8. 2கப்இட்லி மாவு
  9. 1மேஜை கரண்டிரவை
  10. சிறிதுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் வெள்ளம்,தண்ணீர் சேர்க்கவும்.

  2. 2

    வெள்ளம் கரைந்த பின் சுக்கு தூள்,மிளகு தூள்,ஏலக்காய் நசுக்கி சேர்க்கவும்.நன்றாக கலந்து 10நிமிடம் கொதிக்க விட்டால் வெள்ள பாகு தயார்..

  3. 3

    ஒரு பாத்திரத்தில் இட்லி மாவுடன் ரவை,தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்

  4. 4

    பணியார கல்லில் எண்ணெய் தடவி ஒரு சிறு குழிக்கரண்டி மாவை பணியார கல்லில் ஊற்றி எண்ணெய் வீட்டு 5நிமிடம் வேக விடவும் பின் திருப்பி போட்டு 5நிமிட குறைவான தீயில் வேக வைத்து எடுத்தால் குழிப்பணியாரம் தயார்....

  5. 5

    குறிப்பு: 1.இரும்பு குழிப்பணியாரக்கல் பயன்படுத்தினால் பணியாரம் நன்கு மொறு மொறுப்பாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pravee Mansur
Pravee Mansur @cook_18245058
அன்று

Similar Recipes