பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)

# ebook
கேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebook
கேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் கல் உப்பு போட்டு மேல் ஸ்டேண்ட் வைத்து மெல்லிய தீயில் சூடாக்கவும்
- 2
ட்ரேயில் பட்டர் தடவி மைதா டஸ்ட் செய்து ரெடியாக வைக்கவும்
- 3
மைதா உடன் பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு இரண்டு முறை ஜலித்து கொள்ளவும்
- 4
முட்டை உடன் வெனிலா எசென்ஸ் சேர்த்து தனியாக நன்கு பீட் செய்யவும்
- 5
பட்டர் உடன் பவுடர் சுகர் ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 6
பின் அடித்து வைத்துள்ள முட்டையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 7
பின் ஜலித்து வைத்துள்ள மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
- 8
ஒரு புறமாக கலக்கவும்
- 9
பின் ரெடியாக உள்ள ட்ரேயில் கொட்டி சமப்படுத்தவும
- 10
பின் சூடாக்கிய குக்கரில் வைத்து கேஸ்கட் விசில் ஆகியவற்றை எடுத்து விட்டு மூடவும்
- 11
பத்து நிமிடங்கள் வரை மிதமான தீயில் பின் மெல்லிய தீயில் 20 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
-
-
-
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
-
குளோப் ஜாமுன் கேக் (Globe jamun cake in tamil)
பிப்ரவரி 14 உலக காதலர் தினம். இன்று எங்களுக்கு 4 வது திருமண நாள்.வீட்டில் நான் செய்த குளோப் ஜாமுன் கேக் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#book#cake#feb14#goldenapron3 Meenakshi Maheswaran -
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
டூட்டி ஃபுரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
#cdy டீக்கடை கப்பில் செய்த ஈஸியான கேக் இது... இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Muniswari G -
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
-
-
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
-
-
-
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
-
வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)
வாழைப்பழம் வைத்து வித்தியாசமான முறையில் செய்த கேக்.#flour Sara's Cooking Diary -
-
பிங்க் வெல்வெட் கேக் (Pink velvet cake recipe in tamil)
வேலண்டைன் டே ஸ்பெஷல் என எல்லோரும் ரெட் வெல்வேட் கேக் தான் செய்கிறார்கள். நான் ஒரு வித்யாசமாக பிங்க் வெல்வேட் கேக் செய்து சமர்ப்பித்துள்ளேன். Renukabala -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
-
ஜீப்ரா மார்பில் கேக் (zebra marble cake recipe in Tamil)
#பார்ட்டி ரெசிப்பீஸ்ஓவன் தேவையில்லை எளிதாக குக்கரில் மார்பில் கேக் செய்து பார்ti அசத்தலாம் Aishwarya Rangan -
-
பட்டர் சாக்கோ கேக் (Butter choco cake recipe in tamil)
#GA4 Week 6Butterபட்டர் சாக்கோ கேக் Meena Meena
More Recipes
- செட்டிநாடு வஞ்சரம் மீன் வறுவல்(மசாலா அரைத்து) (Vanjaram meen varuval recipe in tamil)
- மட்டன் சிக்கன் ப்யூசன் (Mutton chicken Fusion Recipe in Tamil)
- ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி (pudina chutni Recipe in Tamil)
- உளுந்து கஞ்சி மிக்ஸ் (Ulundu Kanji MIx Recipe in TAmil)
- பக்கா சுக்கா (Pakka Sukka Recipe in Tamil)
கமெண்ட்