உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilangu Ponda Recipe in Tamil)

உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilangu Ponda Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்து எடுக்க வேண்டும். ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு தாளிக்க வேண்டும்.
- 2
அதனோடு நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்க்கவேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு அதனுடன் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கையும் தேவையான அளவு உப்பையும் சேர்க்க வேண்டும்.
- 3
இப்பொழுது இந்த கலவையை சிறு சிறு உருண்டையாக உருட்ட வேண்டும். இது ஒரு பாத்திரத்தில் கடலை மாவு எடுக்க வேண்டும் அதிலும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும் இப்போது உருட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை அதனுள் நினைக்க வேண்டும்.
- 4
ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் சேர்க்கவேண்டும் அதில் வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.
- 5
சுவையான உருளைக்கிழங்கு போண்டா ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு வெண்டைக்காய் பொடிமாஸ் (Urulaikilangu vendakkai podimas Recipe in Tamil)
#ebook Fathima's Kitchen -
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா (urulaikilangu pattani masala Recipe in Tamil)
#everyday2 Priyamuthumanikam -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காரட் உருளைக்கிழங்கு போண்டா.
#Everyday 4...உருளைக்கிழங்குடன் காரட் சேர்த்து செய்த போண்டா... Nalini Shankar -
-
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் வீட்டிலேயே செய்த சத்தான உணவாக சாப்பிடலாம்cookingspark
-
-
-
-
-
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
முற்றிலும் புதுமையான வகையில் சிறிய ட்விஸ்டுடன் உருளைக்கிழங்கு போண்டா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
உருளைக்கிழங்கு பொடிமாஸ் (Urulaikilanku podimass recipe in tamil)
Arusuvai3இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் மிகவும் சுவையாக இருக்கும்.வெங்காய சாம்பார் மோர் குழம்பு முருங்கைக்காய் சாம்பார் கத்திரிக்காய் சாம்பார் ரசம் மோர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்தியுடன் சாப்பிடலாம். Meena Ramesh -
உருளைக்கிழங்கு பால்கறி (Urulaikilangu Paalkari)
#GA4#Week1Potato.."உருளைக்கிழங்கு பால்கறி" இதில் பட்டர் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு சேர்ந்து செய்யும் ஒரு பால் கறி ஆகும். அதனால் இதில் கார்போஹைட்ரேட், புரோட்டின், வைட்டமின் 'ஏ' சத்துகள் நிறைந்துள்ளன. இதில் புளிப்பு, மசாலா, காரம் ஏதும் இல்லாததால் அல்சருக்கு நல்லது. மிகவும் சுவையாகவும் இருக்கும். இது மதுரை ஸ்பெஷல் ஒரு ரெசிபி ஆகும்.Nithya Sharu
-
-
More Recipes
கமெண்ட்