பால் பேடா (Milk Peda Recipe in tamil)

Dhanisha Uthayaraj @cook_18630004
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை காய்ச்ச வேண்டும். பின்பு ஒரு கப் சர்க்கரை அதனோடு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- 2
பாலின் அளவு குறையும் வரை காய்க்க வேண்டும். அதன் கடைசி பருவத்தில் பால் நன்றாக குறைந்து கெட்டியான பதத்திற்கு வரும்.
- 3
கெட்டியான பருவத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைக்க வேண்டும். பின்பு அதை வட்டமாக உருட்ட வேண்டும். நடுவில் ட்ரை ஃப்ரூட்ஸ் வைக்க வேண்டும். சுவையான பால்பேடா ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மில்க் பேடா (Milk peda)
மில்க் பேடா குக்பேடில் என்னுடைய 700 ஆவது பதிவு. மில்க் பேடா செய்வது கொஞ்சம் கஷ்டம், ஆனால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். கெட்டியான பாலில் செய்வதால் சத்துக்கள் நிறைந்தது. இதுவும் ஒரு கோவை ஸ்பெஷல் ஸ்வீட் தான்.#Vattaram Renukabala -
-
மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
#3mமிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம் Sowmya -
-
-
தார்வாட் பேடா (Dharwad Peda recipe in tamil)
கர்நாடகா மாநிலத்தில் உள்ள தார்வாட் என்ற ஊரின் பெயர் கொண்ட இந்த பேடா செய்ய அதிக நேரமாகும். இந்த ஸ்வீட் அங்குள்ள எருமைப்பாலை வைத்து செய்யக்கூடியது. இந்த பேடாடாவை அங்குள்ள மக்கள் செய்து சுவைக்கத் தொடங்கி 175 ஆண்டுகள் ஆயிற்று. இப்போது எல்லா மாநில மக்களும் மிகவும் விரும்பி சுவைக்கிறார்கள்.தார்வாட்டின் அதே செய்முறையை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு நான் பகிந்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
-
தார்வாட் பேடா (Dharwad peda recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் ஸ்வீட் இந்த தார்வாட் பேடா மிகவும் பிரபலம் .கோதுமை மாவு சேர்த்து செய்யும் ரெசிபி. #karnataka Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
பால் பேடா
#everyday4 பால் பேடா ரொம்ப ஒரு எளிமையான ரெசிபி. வீட்டில் இருக்கும் குறைந்த பொருளை வைத்தே விரைவில் தயாரிக்கக் கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Laxmi Kailash -
-
பால் பேடா
சுவை மிகுந்த பேடா சுலபமாக செய்யலாம். பால் பவுடர், கண்டென்ஸ்ட் பால் இரண்டையும் சேர்த்து 15 நிமிடங்களில் செய்தது. #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
பொட்டுக்கடலை பேடா (Pottukadalai peda recipe in tamil)
#arusuvai1.#குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
-
சாக்லேட் பிஸ்கட் பேடா (Chocolate biscuit peda recipe in tamil)
தீபாவளிக்கு வித்தியாசமான ஸ்வீட் நமது வீட்டிலேயே தயார் செய்யலாம் . இது எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட். வீட்டில் மீதமான பிஸ்கட்டை வைத்து இதனை செய்யலாம் .#Diwali Sharmila Suresh -
-
-
-
-
வெல்ல பால் திரட்டு பேடா (Vella paal thirattu peda recipe in tamil)
#cookwithmilk Ilakyarun @homecookie -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10923850
கமெண்ட்