அசைவ உணவு வகை மதுரை கறி தாேசை (Madurai Kari Dosai Recipe in Tamil)

அசைவ உணவு வகை மதுரை கறி தாேசை (Madurai Kari Dosai Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கறியை கழுவி குக்கரிலிட்டு இரண்டு விசில் விடவும் ஆறியதும் மிக சிறு துண்டாக நறுக்கவும் வெங்காயம் தக்காளி மல்லி அனைத்தையும் நறுக்கவும் முட்டயை உடைத்து ஊற்றி மிளகுத்தூள் சேர்த்து கலக்கிவைக்கவும்
- 2
கடாயில் எண்ணெய்விட்டு வெங்காயம் ேபாட்டு வதக்கவும்.பின் தக்காளி இஞ்சி பூண்டுவிழுது கலந்து வதக்கவும் நன்கு வதங்கியதும் மிளகாய்தூள் சீரகத்தூள் கறி மசாலாத்தூள் உப்பு கலந்து வதக்கவும்.பின் நறுக்கிய மட்னை கலந்து வதக்கவும் நன்கு வெ ந்து சுருண்டு வந்ததும் இறக்கவும்.
- 3
தாேசை தவாவை அடுப்பில்வைத்து காய்ந்ததும் எண்ணெய் தடவி தாேசை ஊற்றி அதன்மேல் கலக்கி வைத்த முட்டயை ஊற்றி அதன்மேல் கறிகயை பரப்பி மல்லி இலை தூவி எண்ணெய்விட்டடு பிரட்டி பதமாக வெ ந்ததும் கல்லிிலிருந்து அப்படியே தட்டிற்கு மாற்றவும்..சுவையான மதுரை கறி தாேசை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கறி குழம்பு கறி வறுவல் தமிழ்நாட்டு மதிய உணவு (Kari Kulambu and VAruval Recipe in Tamil)
#goldenapron2 Shanthi Balasubaramaniyam -
-
-
-
-
-
-
-
மதுரை கொத்து கறி தோசை- பச்சரிசியில் செய்தது (Kothu kari dosai recipe in tamil)
அரிசி என்று சொன்னவுடன் நமக்கு நினைவுக்கு வருவது நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அரிசிமாவு தோசை தான். அதிலும் மதுரை ஸ்டைல் கொத்து கறி தோசை உலகம் முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்றது. மதுரை கடைவீதிகளில் சிறிய ரோட்டுக் கடையில் இருந்து பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டல் வரை இந்த கொத்து கறி தோசையை காணலாம். ஆனால் இதை நம் வீட்டிலேயே மிகவும் எளிமையாக செய்ய முடியும். வெறும் தோசை ஊற்றுவதற்கு பதிலாக ஒரு முறை மட்டன் கறி தோசை செய்து பாருங்கள் அதற்கான ரெசிபியை கீழே காணலாம். #ranjanishome #kids3 #lunchbox Sakarasaathamum_vadakarium -
-
-
-
-
மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா (Madurai SPL Chicken Sukka)
#vattaram🤩கமகமக்கும் மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா..😋😋😋 சுண்டி இழுக்கும் சுவையில்.. செய்து பாருங்கள்..🥳 Kanaga Hema😊 -
மதுரை மட்டன்மசாலா (Madurai mutton masala recipe in tamil)
மட்டனை இந்த முறையில் செய்து தர விரும்பி உண்பார்கள். புதிய ருசியாகவும் இருக்கும். Lakshmi -
முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)
#கிரேவி#book#goldenapron3சுவையான சத்தான குழம்பு வகை. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் Santhanalakshmi -
-
-
-
-
-
பீப்(beef) கறி (Beef curry recipe in tamil)
#nutrient1 பீப்ல் உள்ள சத்துக்கள் புரதம் இரும்பு விட்டமின் பி Soulful recipes (Shamini Arun) -
கறி வறுவல் (Kari varuval recipe in tamil)
இது செட்டிநாடு கறி வறுவல். கிரவுண்ட் மசாலா சேர்த்து நல்ல மணமாக, சுவையாக இருக்கும். #photo Azhagammai Ramanathan -
முட்டை தொக்கு (Muttai thokku recipe in tamil)
#worldeggchallenge இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஸ். Thulasi -
-
-
-
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
- செட்டிநாடு வஞ்சரம் மீன் வறுவல்(மசாலா அரைத்து) (Vanjaram meen varuval recipe in tamil)
- மட்டன் சிக்கன் ப்யூசன் (Mutton chicken Fusion Recipe in Tamil)
- ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி (pudina chutni Recipe in Tamil)
- உளுந்து கஞ்சி மிக்ஸ் (Ulundu Kanji MIx Recipe in TAmil)
- பக்கா சுக்கா (Pakka Sukka Recipe in Tamil)
கமெண்ட்