உருளைக்கிழங்கு கறி (Urulai Kilangu Kari Recipe in Tamil)

Ilavarasi Vetri Venthan @cook_16676327
உருளைக்கிழங்கு கறி (Urulai Kilangu Kari Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்
- 2
பட்டாணியையும் வேகவைத்து கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு வதங்குய பின் தக்காளி சேர்க்கவும்.
- 4
தக்காளி நன்கு வதங்கிய பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
வற்றல் தூள், மல்லி தூள் சேர்த்து வதங்கியதும் வேகவைத்த உருளைக்கிழங்கு, சேர்க்கவும்.
- 6
தேங்காய் பால் சேர்த்து சிறு தீயில் 5 நிமிடம் வைத்து மல்லிதழை தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
குடைமிளகாய் உருளைக்கிழங்கு கறி (Kudaimilakaai urulaikilanku kari recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
-
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
உருளைக்கிழங்கு சாப்ஸ் குழம்பு (Urulai kilangu chops kulambu Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Malini Bhasker -
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் மசாலா கறி (Urulaikilanku murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai3 BhuviKannan @ BK Vlogs -
பாசிபயிறு தக்காளி 🍅 ரசம் Paasi payiru Thakkali RAsam Recipe in Tamil)
#ebook Ilavarasi Vetri Venthan -
-
#சர்க்கரை வள்ளிக் கிழங்கு கட்லெட் (SarkaraiValli Kilangu Cutlet Recipe In Tamil)
#ebook Jayasakthi's Kitchen -
-
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (Urulai kilangu pattani kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
சேனைக்கிழங்கு கறி(senaikilangu kari recipe in tamil)
#VKகல்யாண வீட்டு ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
சவாலை வருவல் கறி(Onion Varuval Kari) (Savaalai varuval kari recipe in tamil)
#keralaIt suits for doosai idly chappathi rice... Madhura Sathish -
-
Butter beans gravy (Butter beans gravy Recipe in Tamil)
கால்சியம் சத்து நிறைந்த வெள்ளை பீன்ஸ் கிரேவி#nutrient1 Mammas Samayal -
-
உருளைக்கிழங்கு பால் சட்னி (urulai kilangu Paal Chutney Recipe in Tamil)
#chutney Priyaramesh Kitchen -
-
பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசால் (Pachai pattani urulai kilangu masal- Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10786905
கமெண்ட்