ஷாகி துக்டா (Shaahi Thukda Recipe in Tamil)

Jassi Aarif @cook_1657
பிரட்டில் அயன் பொட்டாசியம் மெக்னீசியம் சோடியம் நிறைந்தது
ஷாகி துக்டா (Shaahi Thukda Recipe in Tamil)
பிரட்டில் அயன் பொட்டாசியம் மெக்னீசியம் சோடியம் நிறைந்தது
சமையல் குறிப்புகள்
- 1
பிரட்டை முக்கோண வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.
- 2
வெட்டிய பிரட்டை நெய்யில் வறுத்து எடுக்கவும் அல்லது விருப்பத்திற்கு ஏற்ப டீப் ஃப்ரை பண்ணி கொள்ளவும்.
- 3
தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்
- 4
நெய்யில் வறுத்த பிரெட்டை சர்க்கரை தண்ணீரில் இரண்டு நிமிடம் ஊற விட்டு எடுக்கவும்.
- 5
தட்டில் அடுக்கி பாதாம் மற்றும் பிஸ்தா பொடிகளை மேலே தூவவும் அதன்மேல் விருப்பத்திற்கேற்ப மில்க்மெய்ட் ஜ ஊற்றவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
கடலை மாவு லட்டு (பேசன் லட்டு) (Besan laddo recipe in tamil)
#family#nutrient3#arusuvai1#goldenapron318வது வாரம் Afra bena -
பீட்ரூட் இட்லி (Beetroot idli Recipe in Tamil)
#nutrient3#bookபீட்ரூட்டில் பைபர் அயன் விட்டமின் b9 மெக்னீசியம் பொட்டாசியம் விட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது Jassi Aarif -
Mango Milk Fudge (Mango milk fudge Recipe in tamil)
#mango#Nutrient3மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . Shyamala Senthil -
-
பாதாம் பீர்னி/ badham kheer recipe in tamil
#ilovecookingஇதுபோன்ற சுவை மிக்க மணமிக்க பாதாம் பீர்னி விசேஷங்களுக்கு செய்து கொடுக்கலாம்.Nutritive caluculation of the recipe:📜ENERGY-385.83 kcal📜PROTEIN- 11.09 g📜FAT- 15.84 g📜CARBOHYDRATE- 51.49 g📜CALCIUM- 271.23 mg sabu -
-
-
பப்பாளி பழம் பர்ஃபி (Papaya burfi) (Pappaali pazham burfi recipe in tamil)
பப்பாளி பழம் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. ஆனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவதில்லை. இந்த மாதிரி இனிப்பு வித்யாசமாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் என முயர்ச் சித்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
பாஸந்தி (Basundi recipe in tamil)
#cookwithmilkஎல்லா வகையான நட்ஸ் சேர்வதால் சத்தான ஸ்வீட் இது. சுவையான பாஸந்தி செய்வது எப்படின்னு பார்க்கலாம். Jassi Aarif -
-
-
பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)
#SA #choosetocookசுவை சத்து நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
பேரிட்ச்சை பழத்தில் ஆராேக்யமான இனிப்பு வகை(Peritchai sweet recipe in tamil)
#nutrient3 Gayathri Gopinath -
தேய்ங்காய் பால் கடல் பாசி (Thengai paal kadal Paasi Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 13Sumaiya Shafi
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
மேங்கோ பலுடா (Mango falooda Recipe in Tamil)
#mango#nutrient3மாம்பழத்தில் குறைந்த கலோரி உள்ளது. இதில் ஃபைபர் அயன் விட்டமின் ஏ சி இ மற்றும் கால்சியம் நிறைந்தது Jassi Aarif
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12516807
கமெண்ட்