பேக்ஃடு பிஷ் (Baked fish Recipe in Tamil)

sumaiya shafi
sumaiya shafi @cook_18247606

அசைவ உணவு வகைகள்

பேக்ஃடு பிஷ் (Baked fish Recipe in Tamil)

அசைவ உணவு வகைகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2வஞ்சரம் மீன் சிறியது
  2. 2 டேபிள் ஸ்பூன்தயிர்
  3. 2 டேபிள் ஸ்பூன்எலுமிச்சை சாறு
  4. 1 டேபிள் ஸ்பூன்காஷ்மீர் மிளகாய் தூள்
  5. தேவைக்கேற்பஉப்பு
  6. 2 பொடியாக நறுக்கியதுபச்சை மிளகாய்
  7. 1 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டுபேஸ்ட்
  8. 1/4 டீஸ்பூன்தந்தூரி கலர
  9. 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  10. 1 டேபிள் ஸ்பூன்கசூரி மேதி
  11. 1 டீஸ்பூன்சாட் மசாலா

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    மீனில் உப்பு,காஷ்மீர் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட்,கலர் பொடி,எண்ணெய், எலுமிச்சை சாறு, தயிர்,கசூரி மேதி,சாட் மசாலா மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறி கொள்ளவும்.

  2. 2

    1 மணி நேரம் ஊற வைக்கவும்

  3. 3

    முன்பே 20 நிமிடம்(220 டிகிரி) சூடு செய்த ஓவனில் 40 நிமிடம் இரு பக்கமும் வைத்து எடுக்கவும்.

  4. 4

    கடைசியில் மல்லி இலை,எலுமிச்சை மற்றும் வெங்காயம் சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sumaiya shafi
sumaiya shafi @cook_18247606
அன்று

Similar Recipes