கேரட் கீர் (Carrot Gheer Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கேரட் ஐ கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி குக்கரில் போட்டு 1 கப் காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து மூடி வைத்து மூன்று விசில் வந்ததும் இறக்கவும்
- 2
பின் ப்ரஷர் அடங்கியதும் திறந்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்
- 3
பின் அரை லிட்டர் பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
- 4
கொதிக்கும் போது அரைத்து வைத்துள்ள கேரட் விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
- 5
பின் சர்க்கரை மற்றும் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கிளறவும்
- 6
பின் (10 முந்திரி மற்றும் 10 பாதாம் ஐ அரை மணி நேரம் வரை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து தோல் உரித்து பின் நைசாக அரைத்து எடுக்கவும்) அரைத்த முந்திரி பாதாம் விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
- 7
வாணலியில் நெய் விட்டு சூடானதும் சாரப்பருப்பை சேர்த்து வறுத்து கொதிக்கும் கீர் உடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 8
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்ததும் இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
-
-
-
-
-
-
-
-
-
கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)
கேரட் ,பால் சேர்த்து செய்த இந்தக் காரட் கீர் மிகவும் அருமையாக இருக்கும் #cook with milk Azhagammai Ramanathan -
-
-
-
-
கேரட் கஸ்டர்ட் (Carrot custard recipe in tamil)
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி சாப்பிட கூடிய ஒரு இனிப்பு.#ilovecooking#kids2#skvdiwaliUdayabanu Arumugam
-
-
More Recipes
கமெண்ட்