௮வல் பாயாசம் (Aval Payasam Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
௮வலை தண்ணீரில் ௮லசி, 5நிமிடம் ஊர விடவும். பின் தண்ணீரை நன்கு பிழிந்து வேரொரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
- 2
௮தில் 1கப் தேங்காய் பால், 1கப் நாட்டு சர்க்கரை, நருக்கிய பாதாம் பருப்பு, முந்திரி, பிஸ்தா சேர்த்து நன்கு கிளரி 5 நிமிடங்கள் ஊர விடவும்.
- 3
பரிமாரும் முன்பு மீதமுள்ள தேங்காய் பால், நாட்டு சர்க்கரை சேர்த்து கிளரி பரிமாரவும்.
- 4
சுவையான, சுலபமான, ஆரோக்கியமான ௮வல் பாயாசம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
பீட்ரூட் ஜவ்வரிசி பாயாசம்(beetroot sago payasam recipe in tamil)
என் மகனுக்காக……… #DIWALI2021 Sudha Abhinav -
அரிசி பாயாசம் (Rice kheer) (Arisi payasam recipe in tamil)
பாசுமதி அரிசியை வைத்துக்கொண்டு செய்த இந்த பாயாசம் மிகவும் சுவையாக இருந்தது. செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும்.#Pooja Renukabala -
ஹெல்தி ட்ரிங்க்ஸ் (Healthy drinks recipe in tamil)
குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த ட்ரிங்க்ஸ் #Kids2 Sait Mohammed -
தேங்காய்பால் பாயாசம்(COCONUT MILK PAYASAM RECIPE IN TAMIL)
#npd3 பாயாசம்,இது செய்வது ரொம்ப சுலபம். அதைவிட ருசியும் ரொம்ப அருமையாக இருந்தது தயா ரெசிப்பீஸ் -
நட்ஸ் பவுடர் & பால்(nuts powder milk recipe in tamil)
#HJமிகவும்,வாசனையானது. சுவையானது.குழந்தைகளின் உடல் எடை கூட்ட, இதை நாம் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
-
-
-
மலாய் குல்ஃபி (Malaai kulfi recipe in tamil)
#cookwithmilk ஈசியாக செய்யலாம் மலாய் குல்ஃபி Meena Meena -
தேங்காய் பால் புட்டிங் வித் தேங்காய் பூ முந்திரி மிக்ஸ் (Thenkaai paal pudding recipe in tamil)
#coconut#GA4 Fathima's Kitchen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10936769
கமெண்ட்