தால் தடுகா பஞ்சாப் டிஷ் (Dhal Thaduka Recipe in Tamil)

Fathima's Kitchen @fmcook_1993
தால் தடுகா பஞ்சாப் டிஷ் (Dhal Thaduka Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பு மசூர் பருப்பை கழுவி தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து மசித்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் நெய் விட்டு சீரகம் வெங்காயம் வத்தல் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் தக்காளி மசாலா பொருட்களை சேர்த்து வதக்கி கடைந்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)
#RDஎதிர்பார்த்ததை விட சிறப்பான சுவை...நல்ல கொழுப்பு தரும் நெய்,ஜீரணத்திற்கு உதவும் சீரகம்,புரதம் நிறைந்த பருப்புகள் சேர்த்து செய்வதால் சத்தான உணவுப் பட்டியலில்,'தால் தட்கா'வும் உள்ளது என்பதில்,ஐயமில்லை... Ananthi @ Crazy Cookie -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10938559
கமெண்ட்