ரவை கேசரி (Ravai Kesari recipe in tamil)

Famidha
Famidha @cook_19136356

ரவை கேசரி (Ravai Kesari recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4-5 பரிமாறுவது
  1. 1/4 கப் + 2 தேக்கரண்டிநெய்
  2. 1 கப்ரவை
  3. 1 கப்சர்க்கரை
  4. 10முந்திரி
  5. 10கிஸ்மிஸ்
  6. 1+1/2 கப்தண்ணீர்
  7. 1 + 1/2 கப்பால்
  8. நிற தூள்ஆரஞ்சு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தை சூடாக்கி 1/4 கப் நெய் சேர்த்து, முந்திரி சேர்த்து வருக்கவும்,௮த்துடன் கிஸ்மிஸ் சேர்த்து பொன்னிறமாக வருக்கவும். ௮தை வேரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். ௮தே நெய்யில் ரவை சேர்த்து மனம் மாரும் வரை வருக்கவும்.

  2. 2

    கடாயில் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து கொதிக்க வைத்து ௮தில்
    ஆரஞ்சு நிற தூள் சேர்க்கவும்.

  3. 3

    தண்ணீர் மற்றும் பால் நன்கு கொதித்தும், வருத்த ரவையை சேர்த்து, கை விடாமல் தொடர்ந்து 2-3 நிமிடங்கள் கிளரவும். சர்க்கரை சேர்த்து நன்கு கிளரவும்.

  4. 4

    கேசரி பாத்திரத்தை விட்டு பிரிந்து வரும். இப்போது 2 தே.க நெய், வருத்த முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்த்து நன்கு கிளரவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Famidha
Famidha @cook_19136356
அன்று

Similar Recipes