மோத்தி சூர் லட்டு (Mothi Soor Laddu Recipe in Tamil)

Durgadevi @cook_18231909
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி திராட்சை நன்கு வதக்கவும்
- 2
பிறகு அதில் ரவை சேர்த்து சிறிது நீர் சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 3
இன்னொரு வாணலியில் தண்ணீர் 3 கப் ஊற்றி அது நன்கு கொதிக்கும் போது ஏலக்காய்த்தூள் சர்க்கரை போட்டு சர்க்கரை நன்கு கரையும் வரை கலக்கவும்
- 4
சர்க்கரை கரைந்தவுடன் அதில் இந்த ரவை முந்திரி திராட்சை சேர்த்து கலவையை அதில் சேர்த்து நன்கு கிளறவும்
- 5
அதிகமான ஃப்ரேமில் வைத்து தடவிக் கொண்டே இருக்கும் தண்ணீர் வற்றியவுடன் அவுட் மாவு பதத்துக்கு வந்தவுடன் அதை இறக்கவும்
- 6
சூடு ஆறிய பின்பு கையில் நெய் தடவிக் சிறு சிறு உருண்டைகளாக பிரட்டி எடுக்கவும்
- 7
அதில் முந்திரி வைத்து பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரவா லட்டு (Rava Laddu Recipe in Tamil)


ரவா லட்டு (Rava Laddu Recipe in Tamil)
#ebook


ரவா லட்டு(Raava laddu recipe in tamil)
#Deepavali#myfirstreceipe#kids1 ரவா லட்டு அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட். மிகக் குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.


மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Deepavali#Kids2#GA4 பூந்தி செய்யாமல் கடலை பருப்பை வைத்து எளிதில் செய்யக்கூடிய லட்டு.கடையில் இருக்கும் லட்டு போலவே சுவை மிக அருமையாக இருந்தது என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு பாராட்டினார்.


லட்டு (laddu recipe in tamil)
# ஸ்னாக்ஸ்


ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali


ரவை லட்டு(rava laddu recipe in tamil)
#ed2 இது செய்வதற்கு குறைவான நேரமே எடுக்கும்.அதேபோல் சாப்பிடுவதற்கும் பஞ்சு போலவும்,நன்றாகவும் இருந்தது


எண்ணெயில்லாத மோதிச்சூர் லட்டு
# AsahiKaseiindia


ரவா கேசரி
கேசரி ஒரு இனிப்பான இந்திய உணவு.


லட்டு(laddu recipe in tamil)
#CF2


ரவா லட்டு (Rava Laddu Recipe in Tamil)
#ebook


கோதுமை ரவா லட்டு(wheat rava laddu recipe in tamil)
#CF2 என் மகனுக்காக....


ரவா லட்டு (Rava Laddu recipe in Tamil)
#Deepavali#kids1* தீபாவளி என்றாலே இனிப்பு பலகாரங்கள் தான் அதில் மிக எளிதாக செய்யக்கூடியது இந்த ரவா லட்டு.*எங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது.


மோச்சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#kids2


ரவா லட்டு (Rava LAddu Recipe in Tamil)
#தீபாவளி


லட்டு(laddu recipe in tamil)
#CF2


ரவா லட்டு (Rava laddu)
#lockdown


ரவை அல்வா(rava halwa recipe in tamil)
#ed2


அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)
#sweet #laddu #arusuvai1


ரவா லட்டு(rava laddu recipe in tamil)


கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி


ரவா லட்டு (Rava LAddu Recipe in Tamil)


மாவா கோகோனட் லட்டு (Mava Coconut Laddu recipe in tamil)
#tri


பூந்தி லட்டு (Boondi laddu Recipe in Tamil)


ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)


ரவா கேசரி
#ilovecooking


பூந்தி லட்டு (Poonthi laddu recipe in tamil)
#kids2


தேங்காய் ரவை கேசரி (Thenkaai ravai kesari recipe in tamil)
#coconut


ரவா கேசரி(rava kesari recipe in tamil)
#Diwali2021மிகவும் எளிதான செய்முறை


ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#kids2குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10943611
கமெண்ட்