பிரட் அல்வா (Bread Alwa Recipe in Tamil)

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#தீபாவளி ரெசிப்பீஸ்

பிரட் அல்வா (Bread Alwa Recipe in Tamil)

#தீபாவளி ரெசிப்பீஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 10 துண்டுகள்பிரட்
  2. 3 கப்வற்றிய பால்
  3. 1 கப்சீனி
  4. சிறிதுஏலத்தூள்
  5. 10முந்திரி
  6. 1 கப்நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு ஒரு பாத்திரத்தில் உதிர்த்து போடவும்.

  2. 2

    ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்

  3. 3

    அதே கடாயில் பிரட் துண்டங்களைப் போட்டு வறுக்கவும்.

  4. 4

    அத்துடன் வற்றிய பால் ஊற்றி குழைய பிரட்டவும்.
    பின்னர் சீனி சேர்த்து கிளறி விட்டு கொண்டே இருக்கவும்

  5. 5

    அதில் நெய் சேர்த்து கட்டிவிழாதவாறு தொடர்ந்து கிளறவும்.

  6. 6

    பாத்திரத்தில் ஒட்டாமல் கெட்டியான பதம் வரும் போது முந்திரி, ஏலக்காய்த் தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes