தண்டு கீரை கூட்டு (Thandu keerai kootu recipe in tamil)

Santhi Chowthri @cook_18897468
தண்டு கீரை கூட்டு (Thandu keerai kootu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தண்டுக் கீரையை அலசி சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும் வெங்காயம் தக்காளி பூண்டு ஆகியவற்றை உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும் வேகவைத்த பருப்புடன் வெங்காயம் தக்காளி பூண்டு சேர்த்து வேக வைக்கவும்
- 2
வெங்காயம் பூண்டு நன்கு வெந்ததும் மிளகாய் தூள் சோம்பு தூள் சேர்த்து கலந்து மிளகாய் வாசனை போகும் வரை கொதிக்கவிடவும் பிறகு நறுக்கி வைத்த கீரையை சேர்க்கவும்
- 3
குழம்பு நன்கு கொதித்து கீரை வெந்தவுடன் ஒரு கடாயில் எண்ணை விட்டு கருவடகம் தாளித்து குழம்புடன் சேர்த்து இரக்க சுவையான தண்டு கீரை கூட்டு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)
#GA4#week16.spinach soup.மணத்தக்காளிக் கீரையில் அனைத்து சத்துக்கள் அடங்கியுள்ளன இது வயிற்றுப்புண்களை ஆற்ற மிகவும் சிறந்தது Sangaraeswari Sangaran -
சுரைக்காய் அப்பளக் கூட்டு (suraikkai appala Kootu Recipe in Tamil)
#arusuvai5#godenapron3உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள் உப்பு மிகவும் ருசியை கூட்ட கூடிய ஒன்றாகும்.உவர்ப்பு சுவையுடைய சுரைக்காயை சேர்த்து உப்புச் சுவையுடைய அப்பளத்தையும் சேர்த்து அருமையான ஒரு கூட்டு செய்து சூடான சாதத்துடன் நெய் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும். Santhi Chowthri -
பாலக் கீரை கூட்டு(Palak Spinach kootu recipe in Tamil)
#GA4/spinach/week 2*பாலக்கீரை ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது ரத்தசோகை உள்ளவர்கள் பாலக் கீரை சாப்பிடுவதால் இதை சரி செய்ய முடியும். மேலும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. Senthamarai Balasubramaniam -
-
-
முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
#GA4#week16#Spinach soup Sundari Mani -
டெல்டா சாம்பார்
#sambarrasamஎன்னுடைய பள்ளிப்பருவத்தில் மிக அதிகமான மழை பெய்யும் நான் பிறந்தது டெல்டா மாவட்டம் என்பதால் ஆண்டுதோறும் மழை வெள்ளம் கண்டிப்பாக இருக்கும் அப்பொழுது வெளியில் சென்று எந்த ஒரு காய்கறியும் வாங்க முடியாது இப்பொழுது நம் லாக்டவுன் அனுபவிப்பது போல் நாங்கள் அப்பொழுதே வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்து இருக்கின்றோம். வெயில் காலங்களில் கத்தரிக்காய் மாங்காய் ஆகியவற்றை வத்தல் போட்டு வைத்துக் கொள்வோம்.வடகம்வத்தல் தாளிப்பு வடகம் ஆகியவை செய்து வைத்துக் கொள்வோம். அத்துடன் தோட்ட காய்கறிகளையும் பயன்படுத்தி சமாளிப்போம் இப்பொழுது வெங்காயம் தக்காளி மல்லி கருவேப்பிலை இல்லாத கத்தரி வத்தல் சாம்பார் இது டெல்டா மாவட்டங்களில் மிக பிரபலம் . இந்த சாம்பாரின் சுவைக்கும் மணத்திற்கும் தாளிப்பு வடகம் ஹைலைட். தாளிப்பு வடகம் இல்லை என்றால் கடுகு சீரகம் வெந்தயம் கருவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு சுருள வதக்கி சாம்பாரில் கொட்டினால் மணமாக இருக்கும். இதே முறையில் மாங்காய் வத்தல் சேர்த்தும் சாம்பார் செய்யலாம். Santhi Chowthri -
-
தண்டு கீரை சூப் (Spinach Soup) (Thandu keerai soup recipe in tamil)
#GA4 #week16#ga4 #Spinachsoup Kanaga Hema😊 -
-
அரைக்கீரை கூட்டு
காய்கள் கிடைக்கவில்லை என்பதால் கீரையை வைத்து கூட்டு செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. Hema Sengottuvelu -
மணத்தக்காளி கீரை கூட்டு (Manathakkali keerai kootu recipe in tamil)
#jan2#week2வாய்ப்புண் வயிற்றுப்புண் அல்சர் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மணத்தக்காளிக்கீரை வாரத்தில் ஒரு தடவை அது நம் உணவில் அவசியம் சேர்க்க வேண்டிய மருத்துவ குணமுள்ள கீரை Vijayalakshmi Velayutham -
-
பொன்னாங்கண்ணி கீரை கடைசல்
உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழி முழுக்க முழுக்க கீரைகளுக்குப் பொருந்தும். கீரையை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் பல நோய்களைக் குணப்படுத்தவும் முடியும்.பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன. BhuviKannan @ BK Vlogs -
தண்டு கீரை சாம்பார் (Thandu keerai sambar recipe in tamil)
#sambarrasamகீரை சத்து மிகுந்த உணவு அதில் ஒரு சாம்பார் recipe இதோ MARIA GILDA MOL -
பொன்னாங்கினி கீரை கூட்டு (Ponnankanni keerai kootu recipe in tamil)
மீனம்பாக்கத்தில் எங்கள் தோட்டத்தில் வளர்ந்த கீரைகள், பூச்செடிகள் எல்லாம் கலிபோர்னியாவில் எங்கள் தோட்டத்தில் வளர்க்கிறேன். நாட்டு கீரை இலைகள் பச்சை, சீமை கீரை இலைகள் சிகப்பு கலந்திருக்கும். நாட்டு கீரை தோட்டத்தில் அதிகம். :”மூர்த்தி சிரிதானாலும் கீர்த்தி பெரிது” மிகவும் பொருத்தம் இந்தகீரைக்கு, நலம் பல. பொன் போல சருமம் பள பளக்கும். கண்ணுக்கு, லிவர்க்கு, மிகவும் நல்லது. இரத்த சோகை நீக்கும், கால்ஷியம், விட்டமின் A, பீடா கேரோடின். இரும்பு சத்து, நார் சத்து அதிகம். #coconut Lakshmi Sridharan Ph D -
உருண்டை குழம்பு புரதம்
# nutrition 1#book.கடலைப்பருப்பு துவரம் பருப்பு ஆகியவற்றில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது எனவே இவற்றை வைத்து உருண்டை குழம்பு செய்தால் வீட்டில் உள்ள அனைவரும் பிடிக்கவில்லை என்று சொல்ல மாட்டார்கள் . இதனைத் தயார் செய்து பகிர்வதில் மகிழ்கிறேன். Santhi Chowthri -
-
-
-
பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)
பாலக் கீரை சாப்பிடுவதால் இரத்த சிவப்பணுக்கள் அதிகமாகின்றன.மேலும்,இதில் புரதம்,விட்டமின் கே அதிகமாக இருக்கின்றன.போலிங் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம். Sharmila Suresh -
-
முருங்கை கீரை பொரித்த குழம்பு (murungaikeerai poritha kulambu recipe in tamil)
#fitwithcookpad#bookஎண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கிய முருங்கைக் கீரை சத்து மாறாமல் எப்படி சமைப்பது என்று சமையல் குறிப்பு இந்த ரெசிபியை செய்கிறேன். முருங்கைக்கீரை முடி கொட்டுதல் அயன் சத்து போன்றவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யும். இந்த முருங்கைக்கீரையை பச்சை மாறாமல் சமைத்தால் மட்டுமே அதன் சத்து நமக்கு முழுமையாக கிடைக்கும். அரைப் பதம் வெந்து இருக்கும்பொழுது அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்திற்கு மாற்றினால்தான் அந்த சூட்டிலேயே பதமாக வெந்து இருக்கும்.அடுப்பிலேயே இருக்கும்பொழுது நன்றாக வேக வேண்டும் என்றால் அதன் நிறம் மாறி சத்துக்கள் குறைந்து விடும்.மேலும் முருங்கைக்கீரை மட்டுமன்றி எந்த ஒரு கீரையையும் மூடி வைத்து வேக வைக்க கூடாது. Santhi Chowthri -
நச்சுகொட்டைகீரைரத்த பொரியல் (Nachukottai keerai raththa poriyal recipe in tamil)
#jan2 இந்தக் கீரை பெண்களுக்கு ஏற்படும் உடல் வலி இடுப்பு வலி கை கால் வலி ஆண்களுக்கும் இது ரொம்ப நல்லது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்து கிராமப்பகுதிகளில் மாதத்திற்கு ஒருமுறை இதுபோல் ரத்தப் பொரியல் செய்து சாப்பிடுவார்கள் அசைவம் பிடிப்பவர்கள் இதுபோல் செய்து சாப்பிடலாம் முட்டை பொரியல் செய்து சாப்பிடலாம் அல்லது பருப்பு போட்டு கூட்டாகவும் செய்து சாப்பிட நல்ல தீர்வு கிடைக்கும் Chitra Kumar -
-
பருப்பு கீரை கூட்டு (Paruppu keerai kootu recipe in tamil)
என் தோட்டத்தில் பருப்பு கீரை ஏராளம். சின்ன சின்ன சக்குலேண்ட் (succulent) இலைகள். இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணவில் கலந்து கொள்ள வேண்டும் . #jan2 Lakshmi Sridharan Ph D -
முருங்கைகாய் நெய் பருப்பு
#ga4#drumstic#Week 25முருங்கைக்காய் சாம்பார் விட சற்று வித்தியாசமாக காரம் குறைவாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் அளவிற்கு மிகவும் சுவையாக இருக்க கூடிய இந்த முருங்கைக்காய் நெய் பருப்பு சுவையானது. Santhi Chowthri -
மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு
#onepotசத்தான மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு Vaishu Aadhira -
பொன்னாங்கண்ணி கீரை கூட்டு
#momIt uses to increase the breast milk, cure eyesight, etc.... Madhura Sathish
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10955064
கமெண்ட்