ப்ரௌன் ப்ரட் குளோப் ஜாமுன் (Brown Bread Gulab JAmun Recipe in Tamil)

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
Trivandrum

ப்ரௌன் ப்ரட் குளோப் ஜாமுன் (Brown Bread Gulab JAmun Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 10 துண்டுகள்ப்ரட்
  2. 1/4 கப்பால்
  3. 1ஏலக்காய்
  4. 3/4 கப்சீனி சர்க்கரை
  5. 1 கப்தண்ணீர்
  6. 5பாதாம்-- நன்றாக துருவி கொள்ளவும்
  7. 5பிஸ்தா-- நன்றாக துருவி கொள்ளவும்
  8. பொறிப்பதற்குஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ப்ரட் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு தூளாக்கி கொள்ளவும்

  2. 2

    பாலை சிறிது சிறிதாக ப்ரட் தூளுடன் சேர்த்து கெட்டியாக பிசைந்து எடுக்கவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் சீனி, தண்ணீர், ஏலக்காய் சேர்த்து சர்க்கரை பாகு தயாரித்துக் கொள்ளவும்.

  4. 4

    பிசைந்து வைத்துள்ள ப்ரட் மாவை சிறு சிறு உருண்டை களாக ஆக்கவேண்டும்.

  5. 5

    ஒரு வாணலியில் பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடான பின் சிறிய உருண்டைகளை பொறித்து எடுக்கவும்.

  6. 6

    பொறித்து எடுத்த உருண்டைகளை சூடான சர்க்கரை பாகில் சேர்க்கவும். துருவிய பாதாம், பிஸ்தா பருப்புகளை தூவி விடவும்.

  7. 7

    உருண்டைகள் சர்க்கரை பாகில் நன்கு ஊறிய பின் பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
அன்று
Trivandrum
Preparing healthy food for a healthy family
மேலும் படிக்க

Similar Recipes