நெல்லிக்காய் சாதம் (NelliKai Satham Recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#goldenapron2
தமிழ்நாடு உணவு

நெல்லிக்காய் சாதம் (NelliKai Satham Recipe in Tamil)

#goldenapron2
தமிழ்நாடு உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 பெரிய நெல்லிக்காய்
  2. 1 கப் சாதம்
  3. 2 பச்சை மிளகாய்
  4. இஞ்சி சிறிய துண்டு நறுக்கியது
  5. 1 ஸ்பூன் கடலை பருப்பு
  6. 1 ஸ்பூன் உளுந்தப்பருப்பு
  7. 1 கொத்து கறிவேப்பிலை
  8. 1/2 ஸ்பூன் கடுகு
  9. 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  10. தேவையானஅளவு உப்பு
  11. 2 ஸ்பூன் நல்லெண்ணை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் நெல்லிக்காயை விதையை நீக்கி துருவி கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய்யை காய வைத்து அதில் கடுகு, கடலை பருப்பு, உளுந்து சேர்க்கவும்..

  3. 3

    பிறகு அதில் நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்துவதக்கவும்

  4. 4

    பிறகு அதில் துருவிய நெல்லிக்காய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்

  5. 5

    நெல்லிக்காய் வதங்கியதும் அதில் சாதம், உப்பு சேர்த்து கலந்து பறிமாறவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes