மல்லிக்கீரை சாதம் (Malli Keerai satham Recipe in Tamil)

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

மல்லிக்கீரை சாதம் (Malli Keerai satham Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 1 கப் வடிச்ச சாதம்
  2. 1 வெங்காயம்
  3. 1 கட்டு மல்லி இலை
  4. 4 பச்சை மிளகாய்
  5. 1 துண்டு இஞ்சி
  6. 3 பூண்டு
  7. தாளிக்க கடுகு, உளுந்து, கடலை பருப்பு
  8. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    மல்லி இலை, பச்ச மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து மை போல் அரைத்து கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாய் சூடானதும் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து தாளித்து கொள்ளவும்

  3. 3

    வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்

  4. 4

    அரைத்த விழுதை சேர்த்து நன்கு பச்ச வாசனை போகும் வரை வதக்கவும்

  5. 5

    பின்பு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்

  6. 6

    பின்பு வேக வைத்த சாதம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  7. 7

    3 நிமிடம் வேக வைக்கவும், பின்பு சூடாக பரிமாறவும்

  8. 8

    பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு ஏற்ற சாதம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes