வெண் பொங்கல் (தமிழ்நாடு) (Ven pongal recipe in Tamil)

Fathima's Kitchen @fmcook_1993
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை லேசாக வறுத்து கொள்ள வேண்டும்.
- 2
அரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்கு கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
குக்கரில் 1 கப்பிற்கு 4 கப் தண்ணீர் அளந்து ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்ததும் தேவையான அளவு உப்பு, அரிசி மற்றும் பாசிப்பருப்பு ஐ சேர்த்து 5 விசிலுக்கு வேக வைக்கவும்.
- 4
அரிசி பாசிப்பருப்பு வெந்ததும் லேசாக மசித்து விடவும்
- 5
ஒரு கடாயில் நெய் விட்டு மிளகாய் கறிவேப்பிலை மிளகு சீரகம் சேர்த்து தாளித்து பொங்கல் உடன் சேர்த்து கலந்து விட்டு பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெண் பொங்கல் (ven pongal Recipe in Tamil)
#Masterclass


வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#cf3தமிழரின் பாரம்பரிய உணவு வரலாற்றில் முக்கியத்துவம் கொண்ட உணவு , இந்த வெண் பொங்கல். இதனை உணவக பாணியில் சுவையாக செய்ய இந்த பதிவை காண்போம்...


மிளகு தூள் போட்டு வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)
#CF3 #week3


வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#CF3


வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)
#CB


வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#CF3*செரிமானத்தைத் தூண்டக்கூடிய இஞ்சி,மிளகு,சீரகம் சேர்க்கப்படுவதாலும்,*கொழுப்பு மற்றும் சக்கரையின் அளவு குறைவாக உள்ளதாலும்,இது காலை சிற்றூண்டிக்கு மிகச் சிறந்தது.


வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)
#VT


வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)
#vc பண்டிகை காலை உணவு


வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#ed3வெண் பொங்கல் எல்லாருக்கும் பிடித்தமான காலை டிஃபன். பெரும்பாலான வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை ,விடுமுறை தினம் என்றால் பொங்கல், பூரி இவைபோன்ற காலை டிபன் வகைகள் தான் செய்வது வழக்கம் நான் பொங்கல் கெட்டியாக ஆகிவிட்டால் அதை சரி செய்வதற்கு கொஞ்சம் பால் சேர்த்து கிளறி விடலாம் என்பதற்காக இந்த ரெசிப்பி அனுப்பியுள்ளேன். மேலும் இந்தப் பொங்கலை பச்சை நொய்யரிசி வாங்கி அதில் செய்தேன். பச்சை நொய்யரிசி விலை மிகவும் குறைவானது சாதாரணமாக வாங்கும் சாப்பாட்டு பச்சரிசியை விட விலை குறைவு. மேலும் இது வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் ,உசிலி, ஆப்பம் , தயிர் சாதம் போன்றவற்றிற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். கடையில் பச்சை நொய்யரிசி, புழுங்கல் நொய்யரிசி என்று கேட்டால் தருவார்கள் கஞ்சி காய்ச்சி குடிப்பதற்கும் யூஸ் ஆகும்.


வெண் பொங்கல் (Ven pongal recipe in tamil)
#jan1


வெண் பொங்கல் (Ven pongal recipe in tamil)
#soruthaanmukkiyam


பால் வெண் பொங்கல்(Pal ven pongal recipe in tamil)
#CF7


வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#CF3எளிதில் செய்ய கூடியது. சத்து சுவை நிறைந்தது. வெள்ளி தோறும் பொங்கல் செய்வேன். நெய் சேர்ப்பேன் ஆனால் முழங்கை வழிய இல்லை. சிறிது காரமான வெண் பொங்கல்.


மிளகு வெண் பொங்கல் (Milagu Ven Pongal Recipe in Tamil)
#ebook


வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)


பொங்கல்(pongal recipe in tamil)


வென் பொங்கல் (Ven pongal recipe in tamil)
#dindigulfoodiegirl


வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#Cf3குக்கரில் சட்டென்று செய்யக்கூடிய சுவையான வெண்பொங்கல் . பொங்கல் நன்கு கொழகொழப்பாக இருக்க பால் சேர்த்து கிளறினால் சுவையாக இருக்கும்.தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் மசியல் அல்லது கொத்சு நன்றாக இருக்கும்.


வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)


வெண் பொங்கல் (Venpongal recipe in tamil)
#GA4#Breakfast


வெண்பொங்கல் (Ven pongal recipe in tamil)
#hotel#ilovecooking


வென் பொங்கல்(ven pongal recipe in tamil)


வெண் பொங்கல்,வடை
ஒரு உழக்கு பச்சரிசி 50கிராம் வறுத்த பாசிப்பருப்பு , மஞ்சள் தூள்,கலந்து 500மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். பின் இஞ்சி ஒரு துண்டு, ப.மிளகாய்1,மிளகு ஒரு ஸ்பூன், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம்,முந்திரிநெய்யில் வறுத்து கலந்து சிறிது நேரம் கழித்து சாப்பிடவும்


வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)
#qkஉணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்த நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட தினை, குதிரை வாலி, சீரக சம்பா அரிசி பொங்கல் மேலும் பல நன்மைகள். கோயில் பொங்கல் போல முழங்கை வரை நெய் ஓழுகவில்லை


பொங்கல்(pongal recipe in tamil)


ஓட்டல் ஸ்டைல் வெண் பொங்கல்
#combo4அரிசியும் பருப்பும் நெய்யும் கலந்து செய்யும் வெண்பொங்கல் மிகவும் சுவையான அதே சமயம் மிகவும் ஆரோக்கியமான காலை உணவாகும்...... வாங்க சுவைக்கலாம்


வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)
#CF3


வெண் பொங்கல்
#பொங்கல்சிறப்புரெசிபி


வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)


தலைப்பு : சர்க்கரை பொங்கல் வெண் பொங்கல்(sweet pongal ven pongal recipe in tamil)
#pongal2022

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10990983
கமெண்ட்