வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)

sasireka
sasireka @susisubha

வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 டம்ளர் பச்சரிசி
  2. 1/2 டம்ளர் பாசிப்பருப்பு
  3. 1 ஸ்பூன் சீரகம்
  4. 1/2 ஸ்பூன் மிளகு
  5. சிறிதளவுஇஞ்சி
  6. 1/2ஸ்பூன் பெருங்காயத்தூள்
  7. 2 வர மிளகாய்
  8. சிறிதளவுகறிவேப்பிலை கொத்தமல்லி
  9. உப்பு
  10. 3 டம்ளர் தண்ணீர்
  11. 100 மில்லி நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு குக்கரில் 100 மில்லி எண்ணெய் ஊற்ற வேண்டும். நெய் காய்ந்தவுடன் அதில் சீரகம் மிளகை சேர்த்து வதக்க வேண்டும்.

  2. 2

    பிறகு அதில் இஞ்சி மிளகாய் கொத்தமல்லி கறிவேப்பிலையை சேர்க்கவேண்டும். இவை வதங்கிய பிறகு 3 டம்ளர் தண்ணீரை ஊற்ற வேண்டும்.

  3. 3

    நீர் கொதித்த பிறகு பருப்பையும் அரிசியையும் அதனுடன் சேர்க்க வேண்டும். பிறகு அதனை ஒரு கிளறு கிளறவேண்டும். பிறகு அதில் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு உப்பினை சேர்த்து அதனை கிளறவேண்டும்.

  4. 4

    பிறகு குக்கரை மூடி வைத்து விட வேண்டும்

  5. 5

    குக்கரின் விசில் அடங்கியவுடன் அதனை எடுத்து இவ்வாறு பரிமாறினால் பார்ப்பதற்கு அழகாகவும் உண்பதற்கு சுவையாகவும் இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sasireka
sasireka @susisubha
அன்று

Similar Recipes