குழிப்பணியாரம்(தமிழ்நாட்டு ஸ்பெஷல்) (Kulipaniyaram Recipe in Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#goldenapron 2
Week 5

குழிப்பணியாரம்(தமிழ்நாட்டு ஸ்பெஷல்) (Kulipaniyaram Recipe in Tamil)

#goldenapron 2
Week 5

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/2கப் உளுந்து
  2. 2கப் இட்லி அரிசி
  3. 2ஸ்பூன் வெந்தயம்
  4. தேவைக்கேற்பஎண்ணெய்
  5. தேவைக்கேற்பஉப்பு
  6. 1கப் தேங்காய் துருவல்
  7. தேவைக்கேற்பநாட்டுச் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    இட்லி அரிசி உளுந்து வெந்தயம் சேர்த்து இரண்டு மணி நேரம் நன்றாக ஊற வைத்து பின்னர் கிரைண்டரில் ஆட்டி வைக்கவும்.

  2. 2

    ஆட்டிய மாவில் சிறிது உப்பு தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்

  3. 3

    மாவு புளித்த பின்பு பணியார சட்டியில் சிறிது எண்ணெய் சேர்த்து கரைத்து வைத்திருக்கும் மாவை முக்கால் அளவு ஒவ்வொரு குழியிலும் நிரப்பவும்.

  4. 4

    சிறிது நேரம் கழித்து அதை திருப்பி விடவும்

  5. 5

    நன்றாக வெந்த பின்பு சட்டியில் இருந்து பணியாரத்தை எடுக்கவும் சூடாக நாட்டு சர்க்கரை மற்றும் தேங்காய் துருவலுடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes